Thursday, 17 August 2017
டெங்கு நோய் பரவாமல் தடுக்க நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது - வெங்கடேஸ்வரா நகர் கிளை

(90 லிட்டர் ) வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்
2: டெங்கு விழிப்புணர்வு நோட்டீஸ் 700. வழங்கப்பட்டது
பெண்களுக்கான மதரஸா மற்றும் பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை

1.TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 13-08-2017 அன்று மதியம் 3 மணிமுதல் 5 மணிவரை பெண்களுக்கான மதரஸா நடைபெற்றது சகோதரி ரஹ்மத் அவர்கள் பாடம் நடத்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
2.TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 13-08-2017 அன்று கோட்ரஸ் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ரஹ்மத் அவர்கள் " தூய்மை " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
"திட்டமிட்டு மறைக்கபட்ட முஸ்லிம்களின் தியாக வரலாறு" ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் நோட்டீஸ் விநியோகம்-தாராபுரம் கிளை

ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் நோட்டீஸ் விநியோகம் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக ஆகஸ்ட் 15 சுதந்திரம் தினம் அன்று "திட்டமிட்டு மறைக்கபட்ட முஸ்லிம்களின் தியாக வரலாறு"என்னும் தலைப்பில் 2000 நோட்டீஸ் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் நிலவேம்பு குடிநீர் - SV காலனி கிளை

2. நிலவேம்பு குடிநீர் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக 15/8/17 அன்று * 71 வது சுதந்திரத்தை முன்னிட்டு *நிலவேம்பு குடிநீர் 600 நபர்களுக்கு மேல் வழங்கப்பட்டது , அல்ஹம்து லில்லாஹ்
உணர்வு வார இதழ் விநியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை

1. திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 13-8-2017 அன்று இந்த வார உணர்வு வார இதழ் மாற்றுமத சகோதரர்கள் வீடுகளுக்கு - 10 மற்றும் பேக்கரி, சலூன் கடை, சங்கம் போன்ற இடங்களிலும் மற்றும் மாற்றுக் கொள்கையுடைய முஸ்லீம் சகோதரர்களின் வீடுகளுக்கு - 15 என மொத்தம் - 25 உணர்வு இதழ் இலவசமாக விநியோகம்செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
2. திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 10-8-2017 அன்று ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் இந்த வார உணர்வு வார இதழ் மொத்தம் - 15 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Tuesday, 15 August 2017
Subscribe to:
Posts (Atom)