Tuesday, 21 March 2017
பிறமத தாவா - M.S.நகர் கிளை

பிறமத தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 13-03-17 அன்று புஷ்பலட்சுமி என்ற பிறமத சகோதரிக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காக அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.அவர்கேட்ட சில கேள்விகளுக்கு பதில் தரப்பட்டது.மேலும் ,அவருக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம்" புத்தகம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..
Monday, 20 March 2017
**முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்** மாநாடு - தெருமுனைப்பிரச்சாரம் - பெரியடைவீதி கிளை

மருத்துவ உதவி - காலேஜ்ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 11/03/17அன்று கொள்கை சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூ-2400 வழங்கப்பட்டது.
பிறமத தாவா - M.S.நகர் கிளை

மருத்துவமனை தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 13-03-17 அன்று பூபதி என்ற பிறமத சகோதர்ருக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காக அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
"நரகத்ததில் தள்ளும் மூன்று விசயங்கள்" ஆடியோ ஒலிபரப்பு பயான் நிகழ்ச்சி - அலங்கியம் கிளை

பிறமத தாவா - M.S.நகர்

Subscribe to:
Posts (Atom)