திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக 09-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "மாநபியின் மனிதநேயம்" என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 09-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "பிறமத கலாச்சாரத்தை பின்பற்றாதீர்கள்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 10-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்,சகோ . இம்ரான்கான் அவர்கள் "வீடுகளில் சலாம் கூறாமல் நுழையாதீர்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 10-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்,சகோ . முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "மீண்டும் படைப்பான்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக 10-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்,சகோ . சிகாபுதீன் அவர்கள் "நன்மையும் தீமையும் சமமாகாது" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளை சார்பாக 10-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்,சகோ . தவ்ஃபீக் அவர்கள் "பொருளாதாரத்தை எவ்வாறு செலவிடுவது" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 10-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்,சகோ .சிராஜ் அவர்கள் "வட்டி" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 09-10-2016 அன்று கிளை தலைவர் முஹம்மது தவ்ஃபீக் தலைமையில் நிர்வாக மசூரா கூட்டப்பட்டது அதில் நிர்வாகிகளின் பொருப்பு மற்றும் தாவா பணிகளை வீரியப்படுத்துவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 09-10-2016 அன்று கிளை தலைவர் முஹம்மது தவ்ஃபீக் தலைமையில் நிர்வாக மசூரா கூட்டப்பட்டது அதில் நிர்வாகிகளின் பொருப்பு மற்றும் தாவா பணிகளை வீரியப்படுத்துவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 09-10-2016 அன்று இரவு அவினாசி வானியார் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்)’’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 09-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு அவினாசி வானியார் வீதியில் சகோதரி.ஆயிஷா இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "மத்ஹபை ஒழிப்போம் ** என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், ஹவுஸிங் யூனிட் கிளை சார்பாக 09-10-2016 அன்று மூன்று இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோ. ராஜா அவர்கள் மற்றும் மதரஸா மாணவன் ஹசேன் அவர்கள் ** முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்)** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்
திருப்பூர் மாவட்டம், ஹவுஸிங் யூனிட் கிளை சார்பாக 09-10-2016 அன்று படியூர் ரோஸ் கார்டனில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோ. ராஜா அவர்கள்** முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்)** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் , கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 09-10-2016 அன்று இன்ஷா அல்லாஹ் வருகின்ற டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாடு பொருளாதார தேவைக்காக உண்டியல் வசூல் செய்வத்ற்காக மாநாட்டு விளம்பர உண்டியல் 150 வீடுகளுக்கு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 09-10-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரி -ஆபிலா அவர்கள் ** நபிகளாரின் நற்ப்பண்புகள் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 09-10-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சிக்கு வந்த ஒரு சகோதரிக்கு ஏகத்துவம் குறித்து தாவா செய்து அவர் கைகளில் கட்டியிருந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில் 09-10-2016 அன்று பிறமத சகோதரர் முரளி என்பவருக்கு இஸ்லாம் கூறும் ஓரிறைக்கொள்கை பற்றி விளக்கி தாவா செய்து குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்,
திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 09-10-2016 அன்று ஆத்துப்பாளையம் ரோடு.கோகுலம் காலனி பகுதியில் ஜாஹீர் பாய் வீட்டில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதரி -சுமையா (மங்கலம்) அவர்கள்** முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்** என்ற தலைப்பில் உரையாற்றினர்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 09-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குபின் மாவட்ட து.செயளாளர் மற்றும் கிளை.பொறுப்பாளருமான சகோதரர் ஷேக் ஜிலானி அவர்கள் தலைமையில் கிளை சந்திப்பு நடைபெற்றது. இதில் நிர்வாக சம்பந்தமாக சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கினார்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 09-10-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ- அப்துர்ரஹமான் அவர்கள் ** முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 8-10-2016 அன்று கிளையின் சார்பாக ஆஷூரா நோன்பு சம்பந்தமாக கரும்பலகையில் எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 09-10-2016 அன்று இந்த வார உணர்வு பேப்பர் மொத்தம் - 40 விநியோகம்செய்யப்பட்டது. சலூன் கடை, சங்கம், பேக்கரி மற்றும் மாற்றுக் கொள்கையுடைய முஸ்லீம் சகோதரர்களின் வீடுகளுக்கு - 15 (இலவசமாக) பிற மத சகோதரர்கள் வீடுகளுக்கு - 10 ( இலவசமாக ) விற்பனை செய்யப்பட்டது - 15,மொத்தம் - 40. அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 09-10-2016 அன்று முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாட்டிற்காக வசூல் செய்வதற்காக இது வரை 74 உண்டியல் மதரஸா மாணவர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம்,ஊத்துக்குளி கிளையின் சார்பாக 09-10-2016 அன்று G.K கார்டன் கிளை சார்பாக நடைபெற்ற இரத்ததானம் முகாமில் அன்சாரி என்ற சகோதரர் இரத்தம் வழங்கினார்.அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 09-10-2016 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் திருமண நிலைபாடு சம்பந்தமான பிளக்ஸ் பேனர் மர்கஸின் முன்பகுதியில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.அல்ஹம்துலில்லாஹ்.