Sunday, 17 July 2016

நோன்பு பெருநாள் தொழுகை - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,  செரங்காடு கிளையின் சார்பாக 06-07-2016 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது ஹுசைன் அவர்கள் " மத்ஹபை ஒழிப்போம் மாநபி வழி நடப்போம்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்...

பித்ரா பெருநாள் தர்மம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்.M.S.நகர் கிளை சார்பாக  05-07-16 அன்று  ms நகர்,குமரானந்தபுரம்,ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் உள்ள 65 ஏழை குடும்பங்களுக்கு பித்ரா பெருநாள் தர்மம் பொருளாகவும்,பணமாகவும் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....

Saturday, 16 July 2016

நோன்பு பெருநாள் தொழுகை - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை  கிளையின் சார்பாக 06-07-2016 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. பஷீர் அலி அவர்கள் " நேர்வழியும் அதன் நன்மைகளும்  " என்ற தலைப்பில் உறையாற்றினார்.... இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்....

நோன்பு பெருநாள் தொழுகை - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம், அவினாசி  கிளையின் சார்பாக 06-07-2016 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் " அழைப்பு பணியும் அதன் நன்மைகளும்  " என்ற தலைப்பில் உறையாற்றினார்.... இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்....

நோன்பு பெருநாள் தொழுகை - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 06-07-2016 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் " முஹம்மது ரசூலுல்லாஹ்  " என்ற தலைப்பில் உறையாற்றினார்.... இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்....

நோன்பு பெருநாள் தொழுகை - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 06-07-2016 அன்று கொங்கு மெயின் ரோடு    திடலில் நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. அப்துல்லாஹ் MISC அவர்கள் " நேர்வழியும் நல்லறங்களும்  " என்ற தலைப்பில் உறையாற்றினார்.... இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்....

நோன்பு பெருநாள் தொழுகை - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 06-07-2016 அன்று வடுகன்காளிபாளையம்  தவ்ஹீத் பள்ளிக்கு அருகில் உள்ள   திடலில் நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. சபியுல்லாஹ்  அவர்கள் " நல்அமல்களும் சொர்க்கமும் " என்ற தலைப்பில் உறையாற்றினார்.... இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பாக 04-07-2016 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் " தஜ்ஜாலால் ஏற்ப்படும் குழப்பங்கள்""ஈஸா நபியின் வருகை" என்ற தலைப்பில் விரிவாக விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

பெருநாள் தொழுகை பிளக்ஸ் பேனர் - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பில் நபிவழி அடிப்படையில் திடலில் பெருநாள் தொழுகை" அறிவிப்பு FLEX 6*4 ஒன்று கிளைக்கு முன்புறம் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்......

பெருநாள் ஃபித்ரா தர்மம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 05-07-2016 பெருநாள் ஃபித்ரா தர்மம்  . பழகுடோன் , ஜம்ஜம் நகர், காயிதே மில்லத் நகர், சொர்னபுரிலே அவுட், ஆகிய பகுதிகளில்  மொத்தம் 130 குடும்பக்களுக்கு பித்ரா பொருட்கள் மற்றும் தலா 100ரூபாய் விநியோகம் செய்யப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்.....

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 03-07-2016  அன்று இரவு தொழுகைக்குப் பிறகு   ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது......அல்ஹம்துலில்லாஹ்......

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 03-07-2016  அன்று இரவு தொழுகைக்குப் பிறகு   ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில்  சகோ:முகமது சலீம் MISC  அவர்கள் " இறை இல்லங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 02-07-2016  அன்று இரவு தொழுகைக்குப் பிறகு   ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில்  சகோ:முகமது சலீம் MISC  அவர்கள் " இறை இல்லங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

Friday, 15 July 2016

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 04-07-2016  அன்று இரவு தொழுகைக்குப் பிறகு   ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில்  சகோ:முகமது சலீம் அவர்கள் "கட்டுப்படுதல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை  கிளை சார்பாக 02-07-2016 அன்று  இரவு  தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. ......அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,மஸ்ஜிதுஸ்ஸலாம் செரங்காடு கிளையின் சார்பாக 02-07-2016  அன்று இஷா தொழுகைக்கு பின் ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில்  சகோ:சதாம்ஹுசைன் அவர்கள் "எது நபிவழி? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம்  கிளை சார்பாக 02-07-2016 அன்று  இரவு  தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. ......அல்ஹம்துலில்லாஹ்..

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம்  கிளை சார்பாக 02-07-2016 அன்று  இரவு  தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. ......அல்ஹம்துலில்லாஹ்..

ஃபித்ரா அறிவிப்பு பிளக்ஸ் பேனர் - செரங்காடு கிளை

திருப்பூர்மாவட்டம் ,மஸ்ஜிதுஸ் ஸலாம் செரங்காடு கிளையின் சார்பாக 01-07-2016 அன்று  ஃபித்ரா அறிவிப்பு பிளக்ஸ் (3)மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம், அலங்கியம்  கிளையின் சார்பாக 04-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது... அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன்  கிளை சார்பாக 02-07-2016 அன்று  இரவு  தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ. ஷாகிது ஒலி  அவர்கள்  "குர்ஆனின்அற்புதம்" என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் ......அல்ஹம்துலில்லாஹ்..

ஃபித்ரா சம்மந்தமாக மினி போஸ்டர் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 30-06-2016  அன்று  ஃபித்ரா சம்மந்தமாக மினி போஸ்டர்கள் 60 (போஸ்டர்கள்) முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் ஒட்டப்பட்டது......அல்ஹம்துலில்லாஹ்....

ஃபித்ரா சம்மந்தமாக மினி போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 26-06-2016  அன்று  ஃபித்ரா சம்மந்தமாக மினி போஸ்டர்கள் 50 (போஸ்டர்கள்) முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் ஒட்டப்பட்டது......அல்ஹம்துலில்லாஹ்....

ஃபித்ரா போஸ்டர் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 30-06-2016  அன்று  ஃபித்ரா சம்மந்மாக மினி போஸ்டர்கள் 60(போஸ்டர்கள்) முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் ஒட்டப்பட்டது......அல்ஹம்துலில்லாஹ்....

Tuesday, 12 July 2016

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம் கிளையின் சார்பாக 02-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது... அல்ஹம்துலில்லாஹ்...