Friday, 29 April 2016

மருத்துவ உதவி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 22-04-2016 (ஜும்மா வசூல்) ரூ, 2050  மருத்துவ உதவியாக  சகோ:செளகத்அலி(தாராபுரம்) அவர்களுக்கு கண் மருத்துவ சிகிச்சைக்காக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

தனிநபர் தஃவா - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக வாரந்தோறும் தனிநபர் தாவா செய்வது எப்படி? என்ற தலைப்பில் தர்பியா  பயிற்சியளிக்கப்பட்தன் அடிப்படையில் 24-04-2016 அன்று 3 குழுவாக பிரிந்து 30 நபர்களை சந்தித்து  தாவா செய்யப்பட்டது.... .அல்ஹம்துலில்லாஹ்....

நபிவழி திருமணம் - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக 24-04-2016 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு  அப்துல்லாஹ் என்ற சகோதரருக்கு நபிவழி அடிப்படையில் திருமணம் நடைபெற்றது .இதில் சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்கள் "இஸ்லாமிய திருமணம் என்றால் என்ன? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......

ஹதீஸ் பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 25-04-2016 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு ஹதீஸ்  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது ..... இதில் ** கல்வி ** என்ற தலைப்பில் சகோ-ஷிஹாபுதின் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

ஷிர்க் பொருட்கள் அகற்றம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 25-04-2016 அன்று  இணைவைப்பு  பெரும்பாவம் என்று தஃவா செய்து சல்மான்,ஆசிக்,தர்வேஸ், அல்தாப் ஆகிய சிறுவர்களிடமிருந்து இணைவைப்பு கறுப்பு கயிர் அகற்றப்பட்டது..... அல்ஹம்துலில்லாஹ்.....

இரத்ததானம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 25-04-16 (திங்கள்) அன்று தாராபுரம் அரசு மருத்துவமணையில் (கேன்சரால் நோயால்பாதிக்கப்பட்ட) அனுமதிக்கப்பட்டிருந்த ஜெரினாபேகம்  என்ற சகோதரிக்கு அவசர இரத்த தான உதவியாக  B+ VE இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 26-04-2016 அன்று பெரியதோட்டம் 8வது வீதியில்   தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது...  சகோ: சஃபியுல்லாஹ் அவர்கள் "நபியின் நளினம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 26-04-2016 அன்று  KNP காலனியில்   தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது...  சகோ: அப்துல்லாஹ் MISC அவர்கள் "உண்மை பேசிய உன்னத தூதர்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 25-04-2016 அன்று  சாதிக்பாட்சா நகர் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது...  சகோ: சபியுல்லாஹ் அவர்கள் "அல்லாஹ்வின் தூதரின் அழகிய முன்மாதிரி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

Thursday, 28 April 2016

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 24-04-2016 (ஞாயிறு) அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப்பிரச்சாரம் ஈமான் நகர் பகுதியில் நடைபெற்றது...  சகோ: முஹம்மது சலீம் (மங்களம்) அவர்கள் "முஹம்மது ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம்  கிளையின் சார்பாக 24-04-16 (ஞாயிறு) அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது...சகோதரி: ரிஜ்வான பர்வீன்  அவர்கள் "கோடை  வெப்பமும்,கொளுத்தும் நரகமும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - வாவிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் கிளையின் சார்பாக 24-04-16 (ஞாயிறு) அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது...சகோதரி: பெளசியா  அவர்கள் "நபிகளாரின் நற்பண்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - வாவிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் கிளையின் சார்பாக 24-04-16 (ஞாயிறு) அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது...சகோ: அப்துல் ஹமீது  அவர்கள் "இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 24-04-16 (ஞாயிறு) அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது.சகோ: சலீம்(மங்களம்)  அவர்கள் "ஆடையின் ஒழுங்குகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 25-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் **  பூமியின் அலங்காரங்கள் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 25-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் **  பூமியின் அலங்காரங்கள் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 25-04-2016 அன்று இஷா  தொழுகைக்குப் பிறகு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது ..இதில் சகோதரர் - தவ்ஃபீக் அவர்கள் ** புகழ்ச்சிக்கு ஆசைப் படாத நபிகளார் ** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 25-04-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது ..இதில் சகோதரர் - தவ்ஃபீக் அவர்கள் ** நமது உறுப்புகள் நமக்கு எதிராக சாட்சி  சொல்லும் நாள் ** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.....

கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 24-04-2016 அன்று கிளைகளில் தஃவா பணிகளை வீரியப்படுத்தும் விதமாக பல்லடம்,மடத்துக்குளம்,உடுமலை  ஆகிய கிளைகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்  தஃவாபணிகளை விரியபடுத்துவது சம்மந்தமாக

பிறமத தாவா - யாசின்பாபு நகர்

TNTJ திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 24-04-2016  பிறமத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து..அவருக்கு  மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பு வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...

சமுதாயப்பணி - இலவச நீர்மோர் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின் சார்பாக 26-04-2016 அன்று P.A.P நகரில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது.மேலும் பொதுமக்களுக்கு  முஹம்மதுர் ரசூலுல்லாஹ் பொன்மொழிகள் நோட்டீஸும் வழங்கப்பட்டது. இலவச நீர்மோர் வழங்க பொருளாதார உதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! அல்ஹம்துலில்லாஹ்...

சமுதாயப்பணி - இலவச நீர்மோர் - செரங்காடு கிளை


 திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின் சார்பாக 25-04-2016 அன்று K.N.P காலனியில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது.மேலும் பொதுமக்களுக்கு  முஹம்மதுர் ரசூலுல்லாஹ் பொன்மொழிகள் நோட்டீஸும் வழங்கப்பட்டது. இலவச நீர்மோர் வழங்க பொருளாதார உதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! அல்ஹம்துலில்லாஹ்...

சமுதாயப்பணி - இலவச நீர்மோர் - செரங்காடு கிளை

 திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின் சார்பாக 24-04-2016 அன்று D.S.K.மருத்துவமனை எதிரில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது.மேலும் பொதுமக்களுக்கு  முஹம்மதுர் ரசூலுல்லாஹ் பொன்மொழிகள் நோட்டீஸும் வழங்கப்பட்டது. இலவச நீர்மோர் வழங்க பொருளாதார உதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! அல்ஹம்துலில்லாஹ்...

நோட்டிஸ் - செரங்காடு கிளை


மழைத்தொழுகை - VSA நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,VSA நகர் மணியாரம்பாளையம் கிளையின் சார்பாக 24-04-2016 அன்று காலை 8.00 மணிக்கு மழை வேண்டி  மழைத்தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்களும்,பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்....அல்ஹம்துலில்லாஹ்.....