Thursday 28 April 2016

கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 24-04-2016 அன்று கிளைகளில் தஃவா பணிகளை வீரியப்படுத்தும் விதமாக பல்லடம்,மடத்துக்குளம்,உடுமலை  ஆகிய கிளைகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்  தஃவாபணிகளை விரியபடுத்துவது சம்மந்தமாக
கிளைகளுக்கு  ஆலோசனை வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...