Saturday, 20 September 2014

20-முஸ்லிம்களின் எச்சரிக்கை போஸ்டர் - ஆர்.பி.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக கடந்த 19.09.14 அன்று அல்காயிதா இயக்கத்தை கண்டித்து இந்திய முஸ்லிம்களின் எச்சரிக்கை எனும் தலைப்பில் போஸ்டர் மொத்தம் 20 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

கயிறு அகற்றம் - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக கடந்த 18-09-14 அன்று ஒரு சகோதரருக்கு தாஃவா செய்து அவரிடமிருந்து கயிறு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

15- முஸ்லிம்களின் எச்சரிக்கை போஸ்டர் - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 18-09-14 அன்று அல்கெய்தாவிற்கு எதிராக இந்திய முஸ்லிம்களின் எச்சரிக்கை எனும் போஸ்டர் மொத்தம் 15 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 18-09-14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள். "ஈசா நபியும் அல்லாஹ்வின் அடிமை" என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - பல்லடம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 18.09.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் எம்.ஐ.எஸ்.சி அவர்கள்  நபித்தோழர்களின் கவலைகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - பல்லடம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 18.09.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் குர்பானியை கொடுக்கும் இடமும் ஓதும் துஆவும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

பல்லடம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு....

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 17.09.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் கூட்டுக் குர்பானி கொடுக்கும் முறை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

உடுமலை கிளை சார்பாக இரத்ததானம்....

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 18.09.2014  அன்று உடுமலை  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்   பிறமத சகோதரி.மோகினி அவர்களின்  சிகிச்சைக்கு தேவைப்பட்ட B+ இரத்தம் 1 யூனிட் கிளை சகோதரர்களால் அவரச இரத்த தான உதவி  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ரூ3,100 மருத்துவ உதவி - உடுமலை கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 18.09.2014 அன்று பழனி பகுதியை சேர்ந்த   சகோ. பஷீர் அஹமது அவர்களின் நோய் சிகிச்சைக்காக ரூ.3100 மருத்துவ உதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ்.நகர் கிளை சார்பாக கடந்த 16.09.14 அன்று சீனு எனும் பிற மத சகோதரருக்கு இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

அரபி பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  17-9-2014 அன்று மதியம் 2 மணி முதல் 3 மணி வரை பெண்களுக்கான அரபி இலக்கண  வகுப்பு நடைபெற்றது . இதில் சகோ : அன்சர் கான் பயிற்சியளித்தார் .இதில் 10 மாணவிகள் கலந்துகொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 16/9/14 அன்று கோம்பைத் தோட்டம் 3 வது வீதியின் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ. அப்துல்லாஹ் அவர்கள் குர்பானியின் ஒழுங்குகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

தனி நபர் தாஃவா - ஆர்.பி.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக கடந்த 17.09.14 அன்று முஸம்மில் எனும்  சகோதரருக்கு தனி நபர் தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ஆர்.பி.நகர் கிளை சார்பாக பிற மத தாஃவா..

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக கடந்த 17.09.14 அன்று பாலாஜி எனும் பிற மத சகோதரருக்கு தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - ஆர்.பி.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக கடந்த 16.09.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. அன்சர்கான் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் மறுமை சிந்தனை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

கயிறு அகற்றம் - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 17-09-14 அன்று ஒரு சகோதரரிடம் தாஃவா செய்து அவர் அணிந்திருந்த இணைவைப்புப் கயிறு அகற்றம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

15_ முஸ்லிம்களின் எச்சரிக்கை போஸ்டர்கள் - நல்லூர் கிளை

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 17.10.14 அன்று இந்திய முஸ்லிம்களின் எச்சரிக்கை எனும் தலைப்பில் 15 போஸ்டர்கள் அல்காயிதா இயக்கத்தை கண்டித்து ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு.....

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக கடந்த 10.09.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. தீன் அவர்கள் பிற மதத்தவர்களுடன் நல்லுறவு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக கடந்த 09.09.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. யூசுஃப் அவர்கள் போரின் இலக்கணம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

Thursday, 18 September 2014

யாசின் பாபு நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு....

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக கடந்த 05.09.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.யூசுஃப் அவர்கள் அல்லாஹ் இயலாதவனா? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - பெரிய கடை வீதி கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 14.09.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி தஸ்லிமா அவர்கள் தொழுகையின் அவசியம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹ்ம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய கடை வீதி கிளை...

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 16.09.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. அர்ஷத் அவர்கள் அண்டைவீட்டாருக்கு செய்ய வேண்டிய கடமைகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக நோட்டீஸ் விநியோகம்...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 17-08-14 அன்று குர்ஆன் வசனங்கள் அடங்கிய சூனியம் குறித்து சாவால் விடும் வகையில் 1000 நோட்டீஸ்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

காலேஜ் ரோடு கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்....

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 15.09.14 அன்று சாதிக் பாட்ஷா நகரில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. சல்மான் அவர்கள் சஹாபாக்களின் தியாகம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 17-09-14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "இறைதூதர்கள் அனைவரும் திருமணமானவர்களே" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...