Sunday, 27 April 2014
"நபிகள் நாயகத்திடம் மன்னிப்பை வேண்டலாமா? " _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 27.04.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "நபிகள் நாயகத்திடம் மன்னிப்பை வேண்டலாமா? " _121 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Saturday, 26 April 2014
"தலைவர்களுக்கு கட்டுப்படுதல் " _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

Friday, 25 April 2014
குருடரும், நபிகள் நாயகத்தின் புறக்கணிப்பும் _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 25.04.2014 அன்று சகோ.செய்யது இப்ராகிம் அவர்கள் "குருடரும், நபிகள் நாயகத்தின் புறக்கணிப்பும்"_168 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
"ஜின்களுக்கு மறைவானது தெரியாது! _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

மவுனவிரதம் உண்டா _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

Thursday, 24 April 2014
"அல்லாஹ் இயலாதவனா? " _உடுமலை கிளைகுர்ஆன் வகுப்பு

Subscribe to:
Posts (Atom)