Tuesday 5 June 2018

குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளை யின் சார்பாக 02-06-2018  ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வசனம் 2:196 to 2:205 வரையும் ஓதி விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.