Tuesday 5 June 2018

பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், ms நகர் கிளை சார்பாக 01:06:2018 இரவு தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,கேள்வி பதிலும் பரிசு பொருளும் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்