Tuesday 5 June 2018

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக் இரவுத்தொழுகைக்குப் பின்னால் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சுலைமான் நபிக்கு கொடுக்கப்பட்ட அற்புதம்  என்ற தலைப்பில் சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்