Tuesday 5 June 2018

இரவு பயான் நிகழ்ச்சி :செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையில் 31/05/2018, இரவு தொழுகைப் பின் பயான் நடைப்பெற்றது.இதில் சகோதரர் சேக் ஃபரீத் IC அவர்கள் ஃபத்ர் போரும்படிப்பினையும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார், அல்ஹம்துலில்லாஹ்.