Tuesday 5 June 2018

இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  1/6/18 அன்று  இரவு தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் (TNTJ) மர்கஸில் இரவு பயான் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்
உரை : ஷேக் அப்துல்லாஹ் (தாராபுரம்)