Monday 21 May 2018

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,  காலேஜ்ரோடு கிளையில் 13/5/2017, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 2, வசனம் 242முதல்248 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.