Monday 6 November 2017

நிலவேம்பு கசாயம் வினியோகம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,



காலேஜ்ரோடு கிளை சார்பாக 29-10-17 ஞாயிறு காலை நிலவேம்பு கசாயம் வினியோகம் 500 பேருக்கு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்