Monday 6 November 2017

இலவச நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் : பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், பெரியதோட்டம் கிளையின் சார்பாக (ஞாயிற்றுக் கிழமை) 29.10.2017 அன்று காலை 07:00மணி முதல் பெரியதோட்டம்,புஷ்பா நகர்,புதுக்காடு,PKR காலனி,சுப்ரமணியபுரம்மெயின் மற்றும் உள் பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கபட்டது இந்த முகாமில்  கிட்டதட்ட 600 க்கு மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!!!!