Monday 6 November 2017

நோட்டீஸ் வினியோகம் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/10/2017/ அன்று இன்ஷா அல்லாஹ்* எதிர்வருகிற நவம்பர் 05 தேதி  நடை பெற இருக்கும்  மாபெரும் இஸ்லாமிய விளக்கம்  தெருமுனை கூட்டம் சம்பந்தமாக 
1) இந்தியன் நகர் 
2) ரம்யா கார்டன்
3) சின்னவர் தோட்டம்
பகுதியில் நோட்டீஸ் 
500 nos வினியோகம்
செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்