Tuesday 29 August 2017

பெண்கள் தாவா குழு - மங்கலம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 23/08/17 அன்று  பெண்கள் தாவா குழு மங்கலம் பகுதி ரம்யா கார்டன் பகுதி கோல்டன் டவர் பகுதி ஆகிய இரண்டு பகுதிகளில் குர்பானி கொடுத்தல் சம்மந்தமான 100 நூறு வீடுகளுக்கு நோட்டீஸ் கொடுத்து தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 24/08/17 அன்று பெண்கள் தாவா குழு மங்கலம் பகுதி  ஜாக் பள்ளி லைன் ஸடார் நகர் பகுதி ஆகிய இரண்டு பகுதிகளில் குர்பானி கொடுத்தல் சம்மந்தமான 100 வீடுகளுக்கு நோட்டீஸ்கள் கொடுத்து தாவா செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்