Tuesday 29 August 2017

குர்பானி நோட்டீஸ் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 25/08/17 அன்று பெண்கள் தாவா குழு மங்கலம் பகுதி மைதீன் நகர் புக்குழிப்பாளையம் ரோடு ஆகிய இரண்டு பகுதிகளில் குர்பானி சம்பந்தமான 80/  வீடுகளுக்கு நோட்டீஸ் கொடுத்து தாவா செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்