Tuesday 29 August 2017

ஈரோடு மாவட்டம் திண்டல்கிளை மர்கஸ் கட்டுமானப்பணிக்கு நிதியுதவி - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக ஈரோடு மாவட்டம் திண்டல்கிளை மர்கஸ் கட்டுமானப்பணிக்கு ஜும்ஆ வசூல் ரூ, ஆயிறத்து எண்ணூறு  (1800) மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது- அல்ஹம்துலில்லாஹ்