Tuesday 29 August 2017

பிறமத தாவா - மங்கலம் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 26/08/17 அன்று மாற்று மத தாவா செய்யப்பட்டது சகோதரர் மாரிமுத்து அவர்களுக்கு பொது சிவில் சட்டம் புத்தகம் ஒன்று 1- முஸ்லிம் தீவரவாதிகள்? புத்தகம் ஒன்று 1- ஆகிய இரண்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்


2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 26/08/17 அன்று மாற்று மத தாவா செய்யப்பட்டது சகோதரி வசந்தாமணி அவர்களுக்கு முஸ்லிம் தீவரவாதிகள்? புத்தகம் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்