Tuesday 29 August 2017

ஈரோடு மாவட்டம் திண்டல்கிளை மர்கஸ் கட்டுமானப்பணிக்கு நிதியுதவி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக ஈரோடு மாவட்டம் திண்டல்கிளை மர்கஸ் கட்டுமானப்பணிக்கு ஜும்ஆ வசூல் ரூ, ஐயாயிரத்து நூறு(5100) மாவட்ட தலைவர் அப்துர்ரஹ்மானிடம் வழங்கப்பட்டது- அல்ஹம்துலில்லாஹ்