Thursday 22 October 2015

மருத்துவ உதவி - G.k கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ,G.k கார்டன் கிளையின்  சார்பாக 16-10-15 அன்று ஜூம்ஆ வசூல்   ரூபாய் (1240) மங்கலத்தை  சார்ந்த சிறுவர் ஒருவருக்கு                   மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...