Thursday 22 October 2015

குர்ஆன் வகுப்பு - G.k கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.k கார்டன் கிளையின் சார்பாக 18-10-2015  ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.சூனியம் ஒர் விளக்கம் என்ற தலைப்பில் சகோ.M.அப்துல்ஹமிது அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....