Thursday 12 February 2015

சிங்கப்பூரில் பிறமதசகோதரர். ஜேசுராம் க்குபுத்தகங்கள் வழங்கிதாவா_செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  12.02.2015 அன்று  சிங்கப்பூரில்  பிறமதசகோதரர். ஜேசுராம் அவர்களுக்கு மாமனிதர் நபிகள்நாயகம், ஏசு இறை மகனா ? ஆகிய புத்தகங்கள்  வழங்கிதாவா செய்யப்பட்டது