Thursday, 10 August 2017
புதிய மதரஸா ஆரம்பம் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ் 07/08/2017 அன்று காலை 6.00 மனிக்கு (மங்கலம்) பூமலூர் பகுதியில் சிறுவர். சிறுமியருக்கான புதிய மதரஸா துவங்க உள்ளது அதுசம்பந்தமாக 06/08/17/ அன்று காலை 11.00 மனிக்கு அந்த பகுதி சகோதர சகோதரிகளுக்கு அழைப்பு விடுத்து மாவட்ட தலைவர். மற்றும் கிளையின் . பொறுப்பாளர் சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்கள்(ஆதம்நபிஅலைஹி) (நூஹ் நபி அலைஹி)(இப்ராஹிம் நபி அலைஹி (நபி ஸல்) அவர்களின் (கொள்கை சம்பந்தமான வரலாறு சான்றுகளை) தியாகம் குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்
Wednesday, 9 August 2017
குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளையின் சார்பாக5-08-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு சகோ M.பஷீர் அலி அவர்கள் "இறையச்சம்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். அல்ஹம்துல்லாஹ்

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளையின் சார்பாக 6-08-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு சகோ M.பஷீர் அலி அவர்கள் "சத்திய மார்க்கம்**எனும் தலைப்பில்குர்ஆன் வகுப்புநடத்தினார்கள். அல்ஹம்துல்லாஹ்
குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளையின் சார்பாக3-08-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு சகோ M.பஷீர் அலி அவர்கள் "இறையச்சம்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். அல்ஹம்துல்லாஹ்

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளையின் சார்பாக 4-08-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு சகோ M.பஷீர் அலி அவர்கள் "சத்திய மார்க்கம்**
எனும் தலைப்பில்குர்ஆன் வகுப்புநடத்தினார்கள். அல்ஹம்துல்லாஹ்
குர்ஆன் வகுப்பு - SV காலனி

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளையின் சார்பாக 1-08-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு சகோ M.பஷீர் அலி அவர்கள் "கொள்கை உறுதி" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். அல்ஹம்துல்லாஹ்

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளையின் சார்பாக 2-08-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு சகோ M.பஷீர் அலி அவர்கள் "மறுமை வாழ்க்கை எனும் தலைப்பில்குர்ஆன் வகுப்புநடத்தினார்கள். அல்ஹம்துல்லாஹ்
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சார நோட்டீஸ் மற்றும் நிலவேம்பு கசாயம் வினியோகம் - SV காலனி

1.தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளையின் சார்பாக 5-08-2017 அன்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னிட்டு செய்து நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது இதில் 700பேருக்கு மேல் பயனடைந்தனர் அல்ஹம்துல்லாஹ்
2.தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளையின் சார்பாக 5-08-2017 அன்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நோட்டீஸ் 500 வழங்கப்பட்டது அல்ஹம்துல்லாஹ்
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் - SV காலனி கிளை

Subscribe to:
Posts (Atom)