Tuesday, 25 July 2017
பள்ளி கட்டிட பணிகள் சம்பந்தமாக கிளை பொது மசூரா - வடுகன்காளிபாளையம் கிளை

அல்ஹம்துலில்லாஹ்
தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 09/07/2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு மங்கலம்(ரம்யா கார்டன் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது இதில் சகோதரர்.தவ்பீஃக் பிலால் .அவர்கள் (நம்பிக்கை கொன்டோரின் பன்புகள்) பற்றி விளக்கம் அழித்து உறை நிகழ்தினார் ( அல்ஹம்துலில்லாஹ்)
தனிநபர் தாவா - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 09/07/2017 அன்று மங்கலம்(சத்தியா நகர்) பகுதியில் தனி நபர் தாஃவா செய்ய பட்டது இதில்( தொழுகையின் அவசியங்களை பற்றி ) அந்த பகுதி மக்கள் 05 நபர்களுக்கு வழியுறித்தி தாஃவா செய்யப்பட்டது ( அல்ஹம்துலில்லாஹ்) ,
மங்கலம்(சத்தியா நகர்) பகுதியில் தன நபர் தாஃவா செய்ய பட்டு ஒரு சகோதரன்(கை) யில் கட்டி இருந்த இனை வைப்பு கயிரை அகற்றப்பட்டது ( அல்ஹம்துலில்லாஹ்)
Monday, 24 July 2017
கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளை 09/07/2017 அன்று மாவட்ட செயளாலர் சகோ .ஜாஹிர் அப்பாஸ். சகோ .யாசர் அரஃபாத் து.செயளாலர் அவர்கள் கிளை யின் சந்திப்புகாக வந்தார்கள் மேலும் கிளையின் தாஃவா பனிகளை வீறியம்மாமக செயல் படுவதற்கு அலோசனை வழகினார்கள் ரமலான் மாத கனக்கு வழக்கு களை பார்க்க பட்டது ( அல்ஹம்துலில்லாஹ்)
அறிவும், அமலும் பயிற்சி வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 8-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும், அமலும் நடைபெற்றது இதில் சகோ. சிக்கந்தர் அவர்கள் " உளுவை முறிக்கும் காரியங்கள் " என்ற தலைப்பில் உறையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 9-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும், அமலும் நடைபெற்றது இதில் சகோ. சிக்கந்தர் அவர்கள் " உளுவை முறிக்கும் காரியங்கள் " தொடர் தலைப்பில் உறையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 8-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சேக் பரீத் அவர்கள் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 9-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சேக் பரீத் அவர்கள் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்
உணர்வு,ஏகத்துவம் வால்போஸ்டர்- வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 7-7-2017 அன்று உணர்வு வால்போஸ்டர் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டது.
( போஸ்டர் - 10 ) அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 7-7-2017 அன்று ஏகத்துவம் வால்போஸ்டர் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டது.
( போஸ்டர் - 3) அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)