Tuesday, 5 July 2016

பெருநாள் தொழுகை - வெங்கடேஸ்வரா நகர் கிளை


பெருநாள் தொழுகை - அனுப்பர்பாளையம் கிளை


பெருநாள் தொழுகை - G.K கார்டன் கிளை


பெருநாள் தொழுகை - செரங்காடு கிளை


ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம், அவினாசி  கிளை சார்பாக 01-07-2016 அன்று  இஷா  தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.  ஜாஹிர் அப்பாஸ்  அவர்கள்  "ஈஸா(அலை)  நபியவர்கள் வருகை" என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.அதன் பின்
சந்தேகத்துக்கும், கேள்விகளுக்கும் பதில் அளித்தார். ......அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம், தாராபுரம்  கிளை சார்பாக 02-07-2016 அன்று  இரவு  தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.  பஷீர் அலி  அவர்கள்  "பாவமன்னிப்பு" என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் ......அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம், தாராபுரம்  கிளை சார்பாக 01-07-2016 அன்று  இரவு  தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.  முகமது சுலைமான்  அவர்கள்  "நன்மையை நினைத்தாலே நன்மை கிடைக்கும்" என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் ......அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம், தாராபுரம்  கிளை சார்பாக 30-06-2016 அன்று  இரவு  தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.  முகமது சுலைமான்  அவர்கள்  "லைலத்துல்கத்ர் இரவில் நின்று வணங்குவோம்" என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் ......அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம், அலங்கியம்  கிளை சார்பாக 01-07-2016 அன்று  இரவு  தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.  அப்பாஸ் அவர்கள்  "லைலத்துல் கத்ர் இரவு" என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் ......அல்ஹம்துலில்லாஹ்....

பெருநாள் தொழுகை - திருப்பூர் மாவட்டம்


ஷிர்க் பொருள் அகற்றம் - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 01-07-2016 அன்று சுமார் ஆறு வருடத்திற்குமுன் இஸ்லாத்தை ஏற்ற ஒரு சகோதரியின் வீட்டில் இணை வைப்பு பொருட்களை அகற்றி அவருக்கு தாவா ஏகத்துவம் குறித்து  செய்யப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்.....

பிரபாகரன் அவர்களுக்கு குர்ஆன் வழங்கியது - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 01-07-2016 அன்று மாநில தலைமை மூலம் வழங்கப்பட்ட திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் உடுமலைப்பேட்டை பகுதியைச் சார்ந்த  சகோதரர் பிரபாகரன் அவர்களுக்கு உடுமலை கிளையின் மூலமாக வழங்கப்பட்டது......அலஹம்துலில்லாஹ்...

Sunday, 3 July 2016

" மகத்துவமிக்க இரவு " DTP போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை

 திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 26-06-2016 அன்று  " மகத்துவமிக்க இரவு " என்ற தலைப்பில்  40 DTP ( சிறிய போஸ்டர் )   ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை

திருப்பூர்  மாவட்டம் ,அலங்கியம் கிளையின் சார்பாக 01-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது... அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - பெரியகடை வீதி கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியகடை வீதி  கிளை சார்பாக 30-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.  பஷீர் அலி அவர்கள்  "மூஸா நபிநபியின் வாழ்வு தரும் படிப்பினை" என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் ......அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம், அவினாசி  கிளை சார்பாக 30-06-2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.  ஜாஹீர் அப்பாஸ் அவர்கள்  "தஜ்ஜால்" என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் ..அதன் பின்  சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் பதில் அளித்தார்....அல்ஹம்துலில்லாஹ்....

"பித்ரா" DTP போஸ்டர் - பெரியகடை வீதி கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியகடை வீதி கிளை சார்பாக 29-06-2016 அன்று "பித்ரா" என்ற தலைப்பில் 50 DTP போஸ்டர் ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..

ஃபித்ரா பிளக்ஸ் பேனர் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர்மாவட்டம், பெரியகடைவீதி  கிளையின்  சார்பாக 30-06-2016 அன்று  ஃபித்ரா அறிவிப்பு சம்பந்தமான பிளக்ஸ் (2) மக்கள் அதிகமாக கூடும் இடங்களில்  வைக்கப்பட்டது .....அல்ஹம்துலில்லாஹ்....

கேள்வி - பதில் கலந்துரையாடல் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 28-06-2016 அன்று ரமலான் 23வது ஒற்றைபடை இரவில் மார்க்க சம்மந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது மிகவும் பயனுள்ள இந்த நிகழ்ச்சியில் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்... அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம்  கிளை சார்பாக 29-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.  சதாம் ஹுசைன் அவர்கள்  "நன்மையில் ஆர்வம் காட்ட வேண்டும்" என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம் கிளையின் சார்பாக 29-06-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ..அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம்  கிளை சார்பாக 28-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. ....அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம், அவினாசி  கிளை சார்பாக 28-06-2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.  ஜாஹீர் அப்பாஸ் அவர்கள்  "கொள்கை உறுதி" என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் ..அதன் பின்

சந்தேகத்துக்கும், கேள்விகளுக்கும் பதில் அளித்தார்....அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம், தாராபுரம்  கிளை சார்பாக 28-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.  ராஜா அவர்கள்  "தொழுகையின் அவசியம்" என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம், அவினாசி  கிளை சார்பாக 27-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.  ஜாஹீர் அப்பாஸ் அவர்கள்  "திருமணம்" என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....