Thursday, 6 August 2015
பிறமத தாவா - M.S. நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-08-15 அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையிலிருந்து இரத்தம் கேட்டு நம் ஜமாஅத்தை தொடர்புகொண்ட நாச்சிமுத்து என்ற சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாத்த்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் ", மற்றும் "மனிதனுக் கேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது
Wednesday, 5 August 2015
"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 4/8/15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில்,""முஸ்லிம்களுக்கு இந்திய தேசிய காங்கிரஸின் துரோகம்,,,சுதந்திரத்துக்கு முன்னும்,,பின்னும்" என்பது பற்றி சகோ-முஹம்மது சலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)