Monday, 2 March 2015

"இணைவைப்புக்கு எதிராக" _ ஐந்து இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம்






திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பாக 1/3/15  அன்று அஸர் முதல் இஷா வரை ஐந்து முக்கிய பகுதிகளில்
{1)முஸ்லிம் தெரு 2)அட்டவணை மஸ்ஜிது அருகில், 3)ஐந்து மனி தின்னை தெரு 4)ஜமால் புதுர் தெரு 5)அத்தர் மஸ்ஜித் தெரு} 
சகோ:பசீர்அலி மற்றும் சகோ. சதாம் ஹுசைன் ஆகியோர் "இணைவைப்புக்கு எதிராக" எனும் தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

5 நபர் கட்டியிருந்த இணைவைப்புக் கயிறுகள், தாயத்துகள் அகற்றம் _காலேஜ் ரோடு கிளை




திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 01.03.2015 அன்று  5 நபர்களுக்கு தனிநபர் தாஃவா செய்யப்பட்டு,   5 நபர் கட்டியிருந்த இணைவைப்புக் கயிறுகள், தாயத்துகள் போன்றவை அறுக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

"பிறர் நலம் நாடும் இஸ்லாம் " _காலேஜ் ரோடு கிளை 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 27.02.2015 அன்று கிருஷ்ணா நகர் பகுதியில் 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
சகோ. சலீம் M.I.Sc., அவர்கள் "பிறர் நலம் நாடும் இஸ்லாம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

செரங்காடு கிளை தனிநபர் தாவா


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக United Arab Emirates (Sharjah) 1/3/2015 இஸ்லாமிய நபர்க்கு இணை வைத்தல் பெரும் பாவம் என்று விளக்கமளிக்கப்பட்டது.  கடவுள் கொள்கை குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

நன்மையாக பதிவு செய்யப்படும் காலடிகள் _ காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 28.02.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் நன்மையாக பதிவு செய்யப்படும் காலடிகள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாமிய முறையில் பிராணிகளை அறுப்பது _ காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 28.02.2015 அன்று ஃபஜ்ருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சலீம் (misc) அவர்கள் இஸ்லாமிய முறையில் பிராணிகளை அறுப்பது எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை குறித்து விளக்கம் அளித்தார். 
அல்ஹம்துலில்லாஹ்...

பிறமதசகோதரர் ராஜ்குமார்அவர்களுக்கு தனி நபர் தாவா மற்றும் புத்தகம் _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 1/3/2015. United Arab Emirates (Sharjah)  பிறமதசகோதரர் ராஜ்குமார் (srilanka .hotal) அவர்களுக்கு  இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் ,தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் தனி நபர் தாவா செய்தும் மனிதனுக்கேற்ற மார்க்கம் 1 புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

50 சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்  காலேஜ் ரோடு  கிளை சார்பாக 01.03.15 அன்று  நடைபெற்ற இரத்ததான முகாமில் கலந்துகொண்ட  பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் மனிதநேயம் போதிக்கும் மார்க்கம் என்றும் , இஸ்லாம் பற்றிய பல்வேறு சந்தேகளுக்கு விளக்கம் வழங்கி இஸ்லாத்தினை அவர்கள் அறியும்வண்ணம் பல்வேறு புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது... 
40 பிறமத மக்களுக்கும், 10 முஸ்லிம்களுக்கும்
4 - திருக்குர்ஆன் தமிழாக்கமும், 


128 - புத்தகங்களும், 
20 - டிவிடிகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

60 யூனிட் இரத்ததானம்_ இரத்ததான முகாம் _காலேஜ் ரோடு கிளை





 
    திருப்பூர் மாவட்டம்  காலேஜ் ரோடு  கிளை சார்பாக 01.03.15 அன்று திருப்பூர் அரசு மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. 60 யூனிட் இரத்ததானம் வழங்கப்பட்டது...

பிறமத சகோதரர்.L.குமார் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்   மடத்துக்குளம் கிளை சார்பாக 01.03.2015 அன்று அன்னூர் பகுதியை சார்ந்த  பிறமத சகோதரர்.L.குமார் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்..?  புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


Sunday, 1 March 2015

துபையில் பிறமத சகோதரர்கள் 8 நபர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ செரங்காடு கிளை





திருப்பூர் மாவட்டம் செரங்காடு  கிளை சார்பாக 28/2/2015 அன்று   துபையில்   பிறமத சகோதரர்கள் 8 நபர்களுக்கு மாமனிதர் நபிகள்நாயகம் 3 மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் 8  ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

சிறுவர் சிறுமியர்களுக்கான ஒழுக்கப் பயிற்சி முகாம்_மங்கலம்கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 01.03.2015 அன்று  கிளை மதரசாவில் சிறுவர் சிறுமியர்களுக்கான ஒழுக்கப் பயிற்சி முகாம் நடைப்பெற்றது. " இஸ்லாமிய ஒழுக்கம்" எனும்   தலைப்பில் பயிற்சி வழங்கப்பட்டது...

150 நபர்களுக்கு மேற்பட்டோருக்கு தனி நபர் தாவா _செரங்காடு கிளை







திருப்பூர் மாவட்டம் செரங்காடு 
கிளை சார்பாக 26/2/15 அன்று
  பிறமத மக்களை சந்தித்து இஸ்லாமிய
 மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் 150 நபர்களுக்கு மேற்பட்டோருக்கு தனி நபர் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

பொங்கலூர் முத்துக்குமார் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கிதாவா


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 26.02.15 அன்று பொங்கலூர் முத்துக்குமார்  அவர்களுக்கு தாவா செய்து மனிதனுக்கேற்றமார்க்கம் 1 முஸ்லிம்தீவிரவாதி......? 1 ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

"நரகத்திற்கு அஞ்சிக்கொள்ளுங்கள் " _பெரியகடை வீதி கிளை பெண்கள் பயான்

 திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 01.03.2015 அன்றுபெண்கள் பயான் நடைபெற்றது
சகோதரி. ஷபாமா  அவர்கள்  "நரகத்திற்கு அஞ்சிக்கொள்ளுங்கள் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்  

அல்ஹம்துலில்லாஹ்........

தோல்களில்தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளன - மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 01.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சையது அலி அவர்கள் 119. தோல்களில்தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளன எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

பொங்கலூர் கிராம நிர்வாக அதிகாரி விஜயகுமார் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கிதாவா



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 26.02.15 அன்று பொங்கலூர் கிராம நிர்வாக அதிகாரி விஜயகுமார் அவர்களுக்கு தாவா செய்து மனிதனுக்கேற்றமார்க்கம் 1 முஸ்லிம்தீவிரவாதி......? 1 ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

இஸ்லாமிய திருமணம் _செரங்காடு கிளை குர்ஆன்வகுப்பு




திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 01/03/15 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்குப்பிறகு குர்ஆன்வகுப்பு நடைபெற்றது.சகோ ஆஜம்  அவர்கள் இஸ்லாமிய திருமணம் எனும் தலைப்பில்விளக்கம் வழங்கினார்கள்

14 இடங்களில் தாவா செய்து ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. _Ms நகர் கிளை



 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-03-15 அன்று 8 பஸ்கள் 3 ஆட்டோக்கள் 3 கடைகள் என 14 இடங்களில் புகையிலை குறித்து தாவா செய்து ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

5 பிறமத சகோதரர்களுக்கு , இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா+ புத்தகங்கள் 5



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-03-15 அன்று 5 பிறமத சகோதரர்களுக்கு , இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகங்கள் 5 இலவசமாக வழங்கப்பட்டது .

பிறமத சகோதரர்.பவுன்ராஜ் அவர்களுக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா +புத்தகம்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-03-15 அன்று பிறமத சகோதரர்.பவுன்ராஜ் அவர்களுக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது .

பிறமத சகோதரர். பரமசிவம் அவர்களுக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா +புத்தகம்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-03-15 அன்று பிறமத சகோதரர். பரமசிவம்  அவர்களுக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது .

பிறமத சகோதரர். முருகன் அவர்களுக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா +புத்தகம்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-03-15 அன்று பிறமத சகோதரர். முருகன்  அவர்களுக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது .

இஸ்லாம் கூறும் ஆரோக்கியம் தனிநபர் தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-03-15 அன்று ஆட்டோ ஓட்டுனர்  அக்பர்   என்ற சகோதரருக்கு புகையிலை குறித்தும், இஸ்லாம் கூறும் ஆரோக்கியம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது

பிறமதசகோதரர். சோலையப்பன் அவர்களுக்கு தனிநபர் தாவா +புத்தகம் _Ms நகர் கிளை

 
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-03-15 அன்று பிறமதசகோதரர். சோலையப்பன் அவர்களுக்கு  இஸ்லாம்  குறித்து தனிநபர் தாவா செய்யப்பட்டது    மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது .