Tuesday, 3 February 2015

ஆழ்கடலிலும் அலைகள் உள்ளன _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 02.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சையது அலி அவர்கள் "429. ஆழ்கடலிலும் அலைகள் உள்ளன" தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

ஜூதிமலை மீது அமர்ந்த கப்பல் _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 01.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சையது அலி அவர்கள் "222. ஜூதிமலை மீது அமர்ந்த கப்பல்" தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

அபூலஹபின்அழிவு _ மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 01.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சையது அலி அவர்கள் "356. அபூலஹபின் அழிவு " தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

"உலக ஆசை " _Ms நகர் கிளை பயான்



 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 02-02-15 அன்று மஹரிப் தொழுகைகு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "உலக ஆசை "என்ற தலைப்பில் உரையாற்றினார்

மது மற்றும் புகை போஸ்டர்கள் _காலேஜ் கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் கிளை சார்பாக  01.02.2015 அன்று மது மற்றும் புகை பற்றி திருகுர்ஆன் வசனங்களுடன்  போஸ்டர்கள் 10 ஒட்டப்பட்டது.

ஒரு கோடி வெல்லப் போவது யார்? போஸ்டர்கள் _ காலேஜ் கிளை

 
திருப்பூர் மாவட்டம் காலேஜ் கிளை சார்பாக  02.02.2015 அன்று அற்புதங்கள் மூலம் குருடரை பார்க்க வைத்தால், செவிடரை கேட்க வைத்தால்   அற்புதங்கள் மூலம் நோய்களை குணப்படுத்த முடியும் என நிரூபித்தால் ஒரு கோடி வெல்லப் போவது யார்? போஸ்டர்கள் 10 ஒட்டப்பட்டது.

"மவ்லிது வணக்கமா?.. " அலங்கியம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 01-02-15 அன்று தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது .
சகோ.பி.ஜெ அவர்கள் "மவ்லிது வணக்கமா?.. " என்ற தலைப்பில் விளக்கமளித்த பயான்ஆடியோ 






பொதுமக்கள் கேட்கும் வண்ணம் தெருமுனையில் ஒலிபரப்பி பிரச்சாரம் செய்யப்பட்டது..

Monday, 2 February 2015

"அல் முல்க்" _Ms நகர் கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 02-02-15 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .சகோ.அன்சர்கான் அவர்கள் "அல் முல்க்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்

“ தொழுகாதருக்கு கிடைக்கும் தண்டனைகள் _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 02-02-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் “ தொழுகாதருக்கு கிடைக்கும் தண்டனைகள்  “ என்ற தலைப்பில் உரையாற்றினார் 
 இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர் . பொதுமக்கள்
கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்

" சூனியம் ஓர் பித்தலாட்டம் " _வடுகன்காளிபாளையம் கிளை குர் ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளைய ம் கிளையின் சார்பாக  01-02-2015 அன்று கிளை மர்கசில் காலை  10.00 மணியளவில் குர் ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில் சகோ சையது இப்ராஹீம் அவர்கள்  " சூனியம் ஓர் பித்தலாட்டம் "  என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்

“ தொழுகையினால் கிடைக்கும் நன்மைகள் “ _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 01-02-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் “ தொழுகையினால் கிடைக்கும் நன்மைகள் “ என்ற தலைப்பில் உரையாற்றினார் 
 இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர் . பொதுமக்கள்
கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்

இணைவைப்புக்கு எதிராக தாவா _வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 01.02.2015 அன்று  இணைவைப்புக்கு எதிராக இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது . 
மேலும் தாவா செய்து இணைவைப்பு பொருள்களை அவர்களே அறுத்து கொடுத்தனர்

"நரகத்தைஅஞ்சிக்கொள்ளுங்கள் " _பெரியகடை வீதி கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 01.02.2015 அன்றுபெண்கள் பயான் நடைபெற்றது
சகோதரி.தஸ்லிமா  அவர்கள் "நரகத்தைஅஞ்சிக்கொள்ளுங்கள் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்  

அல்ஹம்துலில்லாஹ்........

"அல்லாஹுவின் அருள் " - பெரியகடை வீதி கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 01.02.2015 அன்றுகுர்ஆன் வகுப்பு நடைபெற்றது
சகோதரர்.பசீர் அலி அவர்கள் "அல்லாஹுவின் அருள்  " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்  

அல்ஹம்துலில்லாஹ்........

பெண்களுக்கான புதிய மக்தப் மதரஸா _கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 01-02-2015 அன்று பெண்களுக்கான புதிய மக்தப் மதரஸா துவங்கப்பட்டது

குடும்பத்தில் பெண்களின் பங்கு _S.V.காலனி கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக, 1.2.2015 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ.சபா அவர்கள் குடும்பத்தில் பெண்களின் பங்கு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..

பொறுமையை கொண்டும் தொழுகையை கொண்டும் உதவி தேடுங்கள் _ தாராபுரம் நகர கிளை பெண்கள் பயான்



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளையின் சார்பாக,1/2/15 அன்று  ஞாயிறு அஸருக்கு பின்  மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளிவாசலில் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ.நூர்முகமது அவர்கள் பொறுமையை கொண்டும் தொழுகையை  கொண்டும் உதவி தேடுங்கள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..

கோம்பைத் தோட்டம் கிளையில் இஸ்லாத்தைஏற்றுக் கொண்ட முத்துலெச்சுமி


திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையில் 01.02.2015 அன்று பிறமத சகோதரி. முத்துலெச்சுமி அவர்கள் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை  பாத்திமா என்று  மாற்றிக்கொண்டார். இஸ்லாத்தின் அடிப்படையான விஷயங்கள் குறித்து அவருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. 
மேலும், 
திருக்குர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம்,  நபிவழிதொழுகைசட்டங்கள் , இஸ்லாமிய அடிப்படை கொள்கை மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர்.ஜோதீஸ் அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-02-15 அன்று புத்தக திருவிழாவிற்கு வந்த   பிறமத சகோதரர்.ஜோதீஸ்   அவர்களுக்கு  அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர்க்குபுத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-02-15 அன்று ஜனனி மெடிக்கலை சார்ந்த  பிறமத சகோதரர் அவர்களுக்கு  அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர். முத்துசாமி க்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-02-15 அன்றுr  பிறமத சகோதரர். முத்துசாமி  அவர்களுக்கு  அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரரி. சுமதி க்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-02-15 அன்று நெசவாளர் காலனி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்  பிறமத சகோதரரி. சுமதி   அவர்களுக்கு  அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர்.சுந்தர் க்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-02-15 அன்று பிறமத சகோதரர்.சுந்தர் அவர்களுக்கு  அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர். ராஜசேகரன் க்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-02-15 அன்று பிறமத சகோதரர்.ராஜசேகரன் அவர்களுக்கு  அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர். அர்ஜூனன்க்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-02-15 அன்று பிறமத சகோதரர்.அர்ஜூனன்க்கு அவர்களுக்கு  அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாவா செய்யப்பட்டது