Saturday, 2 August 2014
Friday, 1 August 2014
196 குடும்பங்களுக்கு ஃபித்ரா _ மங்கலம் கிளைகள்
ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் தலா. ரூ.225 மதிப்புள்ள உணவு பொருட்களும், தலா ரூ150 இறைச்சிக்காகவும் வழங்கப்பட்டது.
இந்த வகையில், ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் மொத்தம் தலா ரூ.375 மதிப்பில் ஃபித்ரா கொடுக்கப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்...
109 குடும்பங்களுக்கு ஃபித்ரா _ பெரிய கடை வீதி கிளை

கிளை வசூல் : ரூ. 31,600
மாவட்டம் வழங்கியது : ரூ.28000
97 குடும்பங்களுக்கு ஃபித்ரா பொருட்களாக கொடுக்கப்பட்டது. மேலும் இறைச்சிக்காக இவர்களுக்கு தலா ரூ.100 வழங்கப்பட்டது.
ஃபித்ரா பொருட்கள் இல்லாத நிலையில் வெறும் பணமாக 12 குடும்பங்களுக்கு தலா ரூ.300 கொடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
ஆர்.பி.நகர் கிளை சார்பாக பிற மத தாஃவா..

Thursday, 31 July 2014
Wednesday, 30 July 2014
55 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா _ வி.கே.பி. கிளை

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.250 மதிப்புள்ள பித்ரா பொருள் மற்றும் இறைச்சிக்காக ரூ.200 தனியாக வழங்கப்பட்டது.
மேலும் , கடைசியாக பித்ரா வந்ததால் இரண்டு ஏழைக் குடும்பக்களுக்கு பணமாக ருபாய் 1020 /- கொடுக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்
கிளை சார்பாக வசூலித்த மொத்த தொகை = ரூ .15320/-
மாவட்டத்திலிருந்து வந்த தொகை = ரூ .10000/-
மொத்த தொகை = ரூ.25320/-
Subscribe to:
Posts (Atom)