தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளை சார்பில்
18.08.2013 அன்று
S.V காலனி மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலுக்கு வந்திருந்த இஸ்லாம் பற்றி அறிய விரும்பிய பிறமத சகோதரர். Dr.அருள்முகேஷ் அவர்களுக்கு அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தகம்
வழங்கி
இஸ்லாம் பற்றி தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளை சார்பில்
18.08.2013 அன்று
வெளி மாநில ஏழை சகோதரர். கய்புல் க்கு அவர் சொந்த ஊர் (நேபாள்) செல்வதற்காக ரூ.3000 வாழ்வாதாரஉதவி வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பில் 18.08.2013 அன்று காங்கயம் கிளை அலுவலகத்தில் தர்பியா நடைபெற்றது.
சகோ.பசீர் அவர்கள் "நிர்வாகம்" எனும் தலைப்பிலும், சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "அழைப்புப்பணி" எனும் தலைப்பிலும் பயிற்சிகள் வழங்கினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளை சார்பில்
18.08.2013 அன்று
S.V காலனி மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலுக்கு வந்திருந்த பிறமத சகோதரர்.ராமராஜ் அவர்களுக்கு அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தகம்
வழங்கி
இஸ்லாம் பற்றி தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில்
14.08.2013 அன்று
தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு வந்திருந்த பிறமத சகோதரர்.ரங்கநாதன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் -1,
மனிதனுக்கேற்ற மார்க்கம் -1, ஆகிய புத்தகங்கள்,மற்றும்
கடவுள் யார்? DVD -1 வழங்கி
இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில்
12.08.2013 அன்று
தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு வந்திருந்த பிறமத சகோதரர்.நிர்மல்குமார் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் -1,
மனிதனுக்கேற்ற மார்க்கம் -1, ஆகிய புத்தகங்கள் வழங்கி
இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை சார்பில் 08.08.2013 அன்று ரூ.32200/= மதிப்புள்ள பித்ரா 92ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/= சேர்த்து 92ஏழைகளுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பில் 08.08.2013 அன்று ரூ.14000/= மதிப்புள்ள பித்ரா 40ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.கிளை சார்பில் வசூல் வரவு ரூ.= 21000 /=உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/= சேர்த்து ஏழைகளுக்கு 40பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் கிளை சார்பில் 08.08.2013 அன்று ரூ.52500/= மதிப்புள்ள பித்ரா 150ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.கிளை சார்பில் வசூல் வரவு ரூ.= 4500 /=உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/= சேர்த்து 150ஏழைகளுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பில் 08.08.2013 அன்று ரூ.8750/= மதிப்புள்ள பித்ரா 25 ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.கிளை சார்பில் வசூல் வரவு ரூ. = 10760 /=உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/= சேர்த்து 25 ஏழைகளுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 08.08.2013 அன்று ரூ.15400/= மதிப்புள்ள பித்ரா 44 ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.
கிளை சார்பில் வசூல் வரவு ரூ. = 35400 /=உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/= சேர்த்து 44ஏழைகளுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 08.08.2013 அன்று ரூ.12600/= மதிப்புள்ள பித்ரா 36ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.கிளை சார்பில் வசூல் வரவு ரூ.= 18350 /=உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/= சேர்த்து 36 ஏழைகளுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பில் 08.08.2013 அன்று ஏழைகளுக்கு ரூ.7000/= மதிப்புள்ள பித்ரா 20ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது. கிளை சார்பில் வசூல் வரவு ரூ.= 4660 /=உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/= சேர்த்து 20 ஏழைகளுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில்
11.08.2013 அன்று
தாராபுரம் கிளை சகோதரரிடம் இஸ்லாம் பற்றி அறிய விரும்புவதாகவும்,, திருகுர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வேண்டும் என கேட்ட, பிறமத சகோதரர்.செந்தில் குமார், (சண்முகம்) அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் -1,
மனிதனுக்கேற்ற மார்க்கம் -1, யார் கடவுள் ? DVD 1, ஆகியவைகள் வழங்கி
இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பில் 08.08.2013 அன்று ஏழைகளுக்கு ரூ.22100/= மதிப்புள்ள பித்ரா 200ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.
கிளை சார்பில் வசூல் வரவு ரூ.= 12100/=மாநில வசூல் சார்பில் வரவு ரூ.= 10000/= ஆக மொத்த வரவு ரூ. = 22100/=
உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.50/= சேர்த்து 200 ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமிய அடிப்படை அறிவை வளர்க்கும் வண்ணம் கேள்விதாளில் கேள்விகள் கேட்கப்பட்டன.
சரியான பதில்அளித்த பத்து சகோதரிகளுக்கு 09.08.2013 அன்று பரிசளிப்பு வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 09.08.2013 அன்று அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் இஸ்லாமிய கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.சரியான பதில்அளித்த சகோதரர்களுக்கு பரிசளிப்பு வழங்கி தாவா செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 09.08.2013 அன்று அவினாசி பிரேமா ஸ்கூல் அருகில் உள்ள திடலில் நபிவழி பெருநாள் தொழுகை நடைபெற்றது. சகோ.மங்கலம் தவ்பீக் அவர்கள் பெருநாள்உரை நிகழ்த்தினார்கள்.இதில் ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் கிளை சார்பில் 09.08.2013 அன்று படையப்பா நகர் திடலில்
நபிவழி பெருநாள் தொழுகை நடைபெற்றது. சகோ.சபியுல்லாஹ் அவர்கள் பெருநாள்உரை நிகழ்த்தினார்கள். இதில் ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பில் 08.08.2013 அன்று ஏழைகளுக்கு ரூ.17000/= மதிப்புள்ள பித்ரா 48ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது. கிளை சார்பில் வசூல் வரவு ரூ.= 12900/=உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/= சேர்த்து 48ஏழைகளுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 09.08.2013 அன்று மங்கலம் திடலில்
நபிவழி பெருநாள் தொழுகை நடைபெற்றது. சகோ.யாசர் அரபாத் .M.I.Sc., அவர்கள்உரை நிகழ்த்தினார்கள்.இதில் ஏராளமான ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 08.08.2013 அன்று ஏழைகளுக்கு ரூ.5250/= மதிப்புள்ள உணவுப்பொருள்கள் 15ஏழைகளுக்கு பித்ரா விநியோகம்செய்யப்பட்டது. ரூ.200/= மதிப்புள்ள உணவுப்பொருள்கள் + இறைச்சிவாங்க ரூ.150/= சேர்த்து 15ஏழைகளுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 08.08.2013 அன்று ஏழைகளுக்கு ரூ.59150/= மதிப்புள்ள பித்ரா 169ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.
கிளை சார்பில் வசூல் வரவு ரூ. = 39150/=
மாநில வசூல் சார்பில் வரவு ரூ. = 20000/=உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/= சேர்த்து 169ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 08.08.2013 அன்று ஏழைகளுக்கு ரூ.25800/= மதிப்புள்ள பித்ரா 73ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது. கிளை சார்பில் வசூல் வரவு ரூ.= 12000/=உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/= சேர்த்து 68ஏழைகளுக்கும், ரூ.400/=வீதம் 5ஏழைகளுக்கும் பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை சார்பில் 08.08.2013 அன்று ஏழைகளுக்கு ரூ.15700/= மதிப்புள்ள பித்ரா 46ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.
கிளை சார்பில் வசூல் வரவு ரூ.= 5700/=மாநில வசூல் சார்பில் வரவு ரூ.= 10000/= ஆக மொத்த வரவு ரூ. = 15700/=
உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/= சேர்த்து 46 ஏழைகளுக்கு
விநியோகம் செய்யப்பட்டது.