திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 01-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் " அல்கவ்ஸரில் நீர் புகட்டப்படுவோர்" என்ற தலைப்பில் சகோ- சுல்தான் அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக கிளை மர்கஸில் 01-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் " இப்ராஹிம் நபியும்,நெருப்புக் குண்டமும்" என்ற தலைப்பில் சகோ- முகம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 01-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் " இணை கற்பிக்காதீர்" என்ற தலைப்பில் சகோ- சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை பகுதியில் நகராட்சி தண்ணீர் வருவதில்லை மற்றும் போர் தண்ணீரும் கிடையாது.சமுதாய நலனை கருத்தில் கொண்டு அணைத்து சமுதாய மக்கள் பயன் படும் வகையில் வீட்டிற்கு மூன்று குடம் தண்ணீர் விடப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையின் சார்பாக 30-09-2016 அன்று பிறமத சகோதரர்களுக்கு ,இஸ்லாம் குறித்தும்,இஸ்லாம் தீவிரவாதத்தை கண்டிக்கிறது என்பதை குறித்தும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறித்தும் தாவா செய்யப்பட்டது.அவர்களுக்கு வழங்கிய புத்தகம் 1) இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா ? 2)மாமனிதர் நபிகள் நாயகம் 3)மனிதனுக்கேற்ற மார்க்கம் 4)இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 29-09-2016 அன்று டிசம்பர் -18 முஹம்மதுர்
ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு விளம்பரசெல்போன்ஸ்டிக்கர்
60 மொபைல்
போன்களில் ஒட்டப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையின் சார்பாக 29-09-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற தலைப்பில் சகோதரர்- முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்..அல்ஹ்மதுலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக "முகமது ரசூலுலாஹ்"(திருப்பூர் மாவட்ட மாநாடு)சம்மந்தமான பேணர் முஸ்லிம்கள் வசிக்கும் முக்கியமான பகுதியில் (சுவரில்) ஒட்டப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் சார்பாக 30-09-2016 "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" மாநாட்டிற்க்கான பணிகளின் சம்மந்தமாக, கிளை வளர்ச்சி,மற்றும் தாவா பணிகள் செய்வது பற்றி மாவட்ட தலைவர் சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள்அனுப்பர்பாளையம் கிளைக்கு ஆலோசனைகள் வழங்கினார்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக 30-09-2016 ஜும்மாவிற்கு பிறகு "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" மாநாட்டிற்க்கான பணிகளின் சம்மந்தமாக மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான் அவர்கள் தாராபுரம் கிளைக்கு ஆலோசனைகள் வழங்கினார்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 30-09-2016 அன்று பிறமத சகோதரர்களை சந்தித்து இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது,மேலும் அவர்களுக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம், மாமனிதர் நபிகள் நாயகம் என்ற நூலும், குர்ஆன் தமிழாக்கமும் வழங்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையின் சார்பாக 30-09-2016 அன்றைய ஜும்ஆ வசூல் ரூபாய் 2000 சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரன உதவி வழங்குவதற்காக மவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 30-09-2016 அன்று இஸ்லாம் கூறும் ஏகத்துவம்,அண்ணலாரின் அழகிய வழிமுறை என்ற தலைப்பில் சஃபி,சாகுல் என்ற சகோதரர்களுக்கு குழுதாவா செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 30-09-2016 அன்று நளினா என்ற பிறமத சகோதரிக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பான அமைதியான மார்க்கம் என்று தாவா செய்யப்பட்டு அவர்களுக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளை சார்பில் 30-09-2016 அன்று ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் சுப்பையா அவர்களுக்கு இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் என்று தாவா செய்து அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ் ...
திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 30-09-2016 அன்று டிசம்பர் -18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு விளம்பர செல்போன் ஸ்டிக்கர் 100 மொபைல் போன்களில் ஒட்டப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 30-09-2016 அன்று டிசம்பர் -18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு விளம்பர வாகன ஸ்டிக்கர் 300 இருசக்கர வாகனங்களில் ஒட்டப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை சார்பாக 30-09-2016 அன்று டிசம்பர்-18 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டு பணிகளுக்கு வசூல் செய்வதற்காக 80 உண்டியல்களில் மதரஸா மாணவ, மாணவிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 30-09-2016 அன்று டிசம்பர்-18 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டு பணிகளுக்கு வசூல் செய்வதற்காக 50 உண்டியல்களில் மதரஸா மாணவ, மாணவிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 30-09-2016 அன்று டிசம்பர்-18 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டு பணிகளுக்கு வசூல் செய்வதற்காக 80 உண்டியல்களில் மதரஸா மாணவ, மாணவிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...