Sunday, 17 January 2016
Saturday, 16 January 2016
ஷிர்க் ஒழிப்பு மாநாடு - இணைவைப்பு விழிப்புணர்வு கண்காட்சி - SV காலனி கிளை

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - செயல்வீரர்கள் கூட்டம் - அலங்கியம் கிளை

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - ஷிர்க் பொருள் அகற்றம் மற்றும் காலன்டர் வினியோகம் - அலங்கியம் கிளை

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தெருமுனைப்பிரச்சாரம் - G.K. கார்டன் கிளை

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - ஷிர்க் பொருள் அகற்றம் - கோம்பைத்தோட்டம் கிளை

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தெருமுனைப்பிரச்சாரம் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 10-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக தெருமுனைப்பிரச்சாரம் நான்கு இடங்களில் நடைபெற்றது,இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் மேலும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக நோட்டிஸ் வினியோகமும் செய்யப்பட்டன.....மேலும் வாகனப்பிரச்சாரமும் ,மவட்டம் சார்பாக அச்சடிக்கப்பட்ட 2016ம் ஆண்டு காலண்டர் வினியோகம் செய்யப்பட்டன் அல்ஹம்துலில்லாஹ்.....
Subscribe to:
Posts (Atom)