Sunday 17 January 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி -SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 10-01-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சியில் இஸ்லாமிய கண்காட்சி ஏன்? என்ற  தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...