Sunday 17 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பிளக்ஸ் பேனர் - M.S.நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக 6* 12 என்ற அளவில்  ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் பிரமாண்டமான பேனர் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....