Wednesday, 26 August 2015

குர்ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம்


திருப்பூர் மாவட்டம். கோம்பைத் தோட்டம், கிளையின் சார்பாக  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 22-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: சதாம் ஹுசைன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்கிற தலைப்பின் " இறைமறுப்பாளர்களை எச்சரிப்பதும் ,எச்சரிக்காமல் இருப்பதும் சரியே"  என்ற தலைப்பில் விளக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் ...


குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 22-08-15 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு "'மரணசாசனம் ,நோன்பு"" சம்பந்தமான,திருமறை வசனங்கள் வாசிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...

"" நபிமொழியை நாம் அறிவோம்"' பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக 21-8-2015அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  "" நபிமொழியை நாம் அறிவோம்"' என்ற தொடரில்"" முதலில் உணவு  பிறகு  தொழுகை""என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினர், அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத தாவா - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக 21-08-15 அன்று  திருப்பூர் குமரன் மருத்துவமனையில் இரண்டு சகோதரிகளுக்கு இஸ்லாம் குறித்த தனிநபர் தாவா செய்து அவர்களுக்கு "" மனிதனுக்கேற்ற மார்க்கம்"" புத்தகம்  அன்பளிப்பாக வழங்கக்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்....


தெருமுனைப் பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக19-08-15அன்று  ஸ்டேட்பேங்க் காலனி பள்ளிவாசல் வீதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில்"தொழுகை முஸ்லிம்களின் அடையாளம்"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

"வீண் விரையம்" மினிபோஸ்டர் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக 20-08-15 அன்று "வீண் விரையம்"என்ற தலைப்பில்100 மினி  போஸ்டர்கள் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் குழு தாவா - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக""14-08-15 முதல் 21-08-15 வரை ஒரு வார பிரச்சாரமாக"', "வீண் விரையம்"என்ற தலைப்பில் 1000 நோட்டிஸ்கள், பெண்கள் குழு தாவா சார்பாக  20-08-15 அன்று வீடு,வீடாக  சென்று தாவா செய்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

"'வட்டிக்கு எதிராக""விழிப்புணர்வு பிரச்சாரம் - G.k.கார்டன் கிளை



திருப்பூர் மாவட்டம் ,G.k.கார்டன் கிளையின் சார்பாக21-8-15 ஒரு மாதம் வட்டிக்கு எதிராக தீவிர பிச்சாரமாக ""வட்டி  ஒரு  சாபக்கேடு"" என்ற தலைப்பிலும்"" மனிதர்களே , சிந்தியுங்கள்"" என்ற தலைப்பிலும்  ஃபிளக்ஸ் பேனர் G.K கார்டன் பகுதில்  மக்கள்  பார்வைக்காக வைக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.


தெருமுனைப் பிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளையின்  சார்பாக21-08-15 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது சகோ,அப்துர்ரஹ்மான்  அவர்கள் ""ஜனவரி-31-ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?எதற்கு?"" என்ற தலைப்பில் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்.....

மருத்துவ உதவி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 21-08-2015 அன்று ஜும்ஆ வசூல் ரூபாய் 1610 மருத்துவஉதவியாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - Ms நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 21-08-15 அன்று  திருப்பூர் குமரன் மருத்துவமனையிலிருந்து  தன்னுடைய கனவருக்கு இரத்தம் கேட்டு நம் ஜமாஅத்தை அனுகிய சாந்தி என்ற பிறமத சகோதரிக்கு"" இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம்"' என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் ", மற்றும் "மனிதனுக் கேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

""வட்டி ஒரு சாபக்கேடு"" விழிப்புணர்வு பிரச்சாரம் - G.k.கார்டன் கிளை


TNTJ. G.k.கார்டன் கிளையின் சார்பாக 20-08-15 ஒரு மாதம் வட்டிக்கு எதிராக தீவிர பிச்சாரம்  ""வட்டி  ஒரு  சாபக்கேடு"" என்றதலைபப்பில்  50 DTP பிரிண்ட் அவுட்கள்  ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 25 August 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளை சார்பாக. 21-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு  "" நரகத்தில் இருப்போர் யார்?""என்ற தொடரில் "" சத்தியத்தை சாட்சியாக்கிக் கொண்டோர் "" எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பு  நடத்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் குழு தாவா - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம் , உடுமலை கிளையின் சார்பாக பெண்கள் குழு தாவா 20-8-15 அன்று நான்கு இஸ்லாமிய  குடும்பங்களை சந்தித்து ஏகத்துவம் குறித்து  தாவா செய்து "'இனைவைத்தல் மிகப்பெரிய பாவம்"" என்று விளக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்....


"'குர்ஆன் மற்றும் ஹதீஸ்"" வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலைகிளை சார்பாக பெண்களுக்கான "'குர்ஆன் மற்றும் ஹதீஸ் வகுப்பு"" 20-8-15 அன்று நடைபெற்றது,சகோதரிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர், அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை


திருப்பூர்  மாவட்டம்  அவினாசி கிளையின் சார்பாக, 20-08-15 வியாழன் அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  சகோ: ஜாஹிர்அப்பாஸ்  அவர்கள் "'இப்ராஹிம் நபி அவர்களின் பிரார்த்தனை"'என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.....


குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 21-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "பெற்றோருக்கு செலவு செய்தல்"என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்...

"'வட்டி"'விழிப்புணர்வு பிரச்சாரம் - G.k.கார்டன் கிளை


 திருப்பூர் மாவட்டம்  G.k.கார்டன் கிளையின் சார்பாக 20-8-15 அன்று "'ஒரு மாதம் வட்டிக்கு எதிராக தீவிர பிச்சாரம் "நடைபெறுகிறது. அதுசம்பந்தமாக ""மணிதர்களே.சிந்தியுங்கள்"" என்ற தலைப்பில்  பிரிண்ட் அவுட்  ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கிளை பொதுக்குழு - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் , வெங்கடேஸ்வரா நகர் கிளையின் பொதுக்குழு  20-8-2015 வியாழன் அன்று மாவட்ட துணை தலைவர்.பிலால் மற்றும் மாவட்ட துணை செயலாளர்.அலாவுதீன் முன்னிலையில் நடைபெற்றது ,மேலும் புதிய கிளை நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது..புதிய நிவாகிகள் விபரம்..

தலைவர்                  : பாபுசேட் 
செயலாளர்              : ரசூல்மைதீன்
பொருளாளர்           : ஆசாத்
துணை தலைவர்     : பாபு
துணை செயலாளர் : பாஷா
ஆகியோர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

குர் ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்.செரங்காடு கிளையின் சார்பாக  21-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு"" ஹராமானவைகள் எவை"'  என்ற  தலைப்பில் வசனங்கள் வாசிக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ் ...


குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம். தாராபுரம் கிளையின் சார்பாக  21-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: முகமது சுலைமான் அவர்கள்   ""இந்த உலகம் வீண் விளையாட்டு மட்டும்தான்""  என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ் ...


குர்ஆன் வகுப்பு -கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம். கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 21-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: சதாம் ஹுசைன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்கிற தலைப்பின் கீழ்  ""இறை நம்பிக்கையாளரின்
பண்புகள்""  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ் ...

“” தினம் ஒரு தகவல் “பயான் நிகழ்ச்சி - Ms நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 20.08.2015 “” தினம் ஒரு தகவல் “” என்ற தொடரில் “"பொருளாதார வளர்ச்சிக்கு இஸ்லாமிய தீர்வு"" என்ற தலைப்பில், சகோ.அப்துர்ரஹ்மான்  அவர்கள் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ் ...

“” நபிமொழியை நாமறிவோம் “” பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 20.08.2015 “” நபிமொழியை நாமறிவோம் “” என்ற தொடரில் "'அனுமதி இல்லாமல் பிறர் பொருளை எடுக்க கூடாது "'என்ற தலைப்பில், சகோ .பஷீர் அவர்கள் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ் ...

மாணவச்செல்வங்களுடன் ""சமூக நல்லினக்க"" கலந்துரையாடல் - திருப்பூர் மாவட்டம்




திருப்பூர் மாவட்ட  
நிர்வாகத்தின் 
 , 
 சார்பாக 20.08.2015  அன்று "ஊத்துக்குளி அரசு நடுநிலைப்பள்ளியில்"  பயிலும் குழந்தைகளுக்கு  ""இஸ்லாத்தை பற்றியும் இஸ்லாத்தின் கடமையான நோன்பை பற்றியும்""  மாநில பேச்சாளர்,சகோ.  அஹமது  கபீர்  அவர்கள் உரையாற்றினார்கள்.பிறகு இஸ்லாத்தை பற்றி மாணவ ,மாணவிகள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ ,மாணவிகளுக்கு  இனிப்புகளும் மற்றும்  பேனாக்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.மேலும் 



பள்ளியின்   ஆசிரியை ,ஆசிரியர்களுக்கும்"" முஸ்லிம் தீவிரவாதிகள்,  மனிதனுக்கேற்ற மார்க்கம், மாமனிதர் நபிகள் நாயகம்"" புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...