Thursday, 20 August 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,  கோல்டன் டவர் கிளையின் சார்பாக 19-08-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு  பயான் நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்""வணக்கங்கள் இறைவனுக்கு மட்டுமே "" தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,  கோல்டன் டவர் கிளையின் சார்பாக 17-08-2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகு  பயான் நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்"" உளுவின் சட்டங்கள்"" தொடர் 2 என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,  கோல்டன் டவர் கிளையின் சார்பாக 16-08-2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகு  பயான் நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்"" உளுவின் சட்டங்கள்"" தொடர் 1 என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,  கோல்டன் டவர் கிளையின் சார்பாக 18-08-2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு  பயான் நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்"" அவ்லியாக்கள் கைவிடுவார்கள்"' என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,  கோல்டன் டவர் கிளையின் சார்பாக 17-08-2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு  பயான் நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்"" இணைகற்பித்தால் நல்லறங்கள் அழிந்து விடும்"' என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - G.k. கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ,G.k. கார்டன் கிளையின் சார்பாக18-08-15- அன்று  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. யாஸர் அரஃபாத் அவர்கள்."" வட்டி ஒரு கேடு"" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் ,அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - G.k. கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ,G.k. கார்டன் கிளையின்சார்பாக18-8-15- அன்று  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. மங்கலம் A.சலீம் அவர்கள்."" வட்டி ஏற்ப்படுத்தும் பேராசை"" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் ,அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனை பிரச்சாரம் - பெரியகடைவீதி



திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 18-08-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. சதாம் ஹுசைன் அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 18-08-15 அன்று  திருப்பூர் குமரன் மருத்துவமனையில் இரத்தம் கேட்டு நம் ஜமாஅத்தை அனுகிய சுகுமார்  என்ற மாற்று மத சகோதரருக்கு "'இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம்"' என்பது பற்றி விளக்கி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு "" முஸ்லிம் தீவிரவாதிகள்?"" என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - Ms நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை  சார்பாக 18-08-15 அன்று  திருப்பூர்  குமரன் மருத்துவமனையில்  இரத்தம் கேட்டு நம் ஜமாஅத்தை அனுகிய ராதாகிருஷ்ணன் என்ற மாற்று மத சகோதரருக்கு "'இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம்"' என்பது பற்றி விளக்கி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு ""மனிதனுக்கேற்ற மார்க்கம்"" என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - Ms நகர் கிளை


 திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 18-08-15 அன்று  திருப்பூர் குமரன் மருத்துவமனையில் இரத்தம் கேட்டு நம் ஜமாஅத்தை அனுகிய பிரகாஷ் என்ற மாற்று மத சகோதரருக்கு "'இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம்"' என்பது பற்றி விளக்கி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு ""அர்த்தமுள்ள இஸ்லாம்"" என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

"" நபிமொழியை நாம் அறிவோம்"" பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் S.v.காலனி கிளை சார்பாக 17-08-2015அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு  "" நபிமொழியை நாம் அறிவோம்"" என்ற தொடரில்""உணவு உன்னும் முறை?"' என்ற தலைப்பில்,  சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினர் ,அல்ஹம்துலில்லாஹ்

.....

தெருமுனை பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக..18-08-15 அன்று இரவு  தெருமுனை பிரச்சாரம் சொர்னபுரி லே அவுட் 3 வீதியில் நடைபெற்றது சகோ:அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் "இனைவைத்தல் என்றால் என்ன?என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....

Wednesday, 19 August 2015

" தினம் ஒரு தகவல்" பயான் நிகழ்ச்சி - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 18-08-15 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு" தினம் ஒரு தகவல்" என்ற நிகழ்ச்சியில்  "ஏற்றத்தாழ்வு" என்ற தலைப்பில் ,சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்......

சமுதாயப்பணி - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக மாவட்ட நிர்வாகிகள்  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு .முருகன் அவர்களை நேரில் சந்தித்து ""முஸ்லீம்களுக்கு வழங்கக்கூடிய கல்வி உதவித்தொகையை முறையாக வழங்குமாறு "" கோரிக்கை வைக்கப்பட்டது,மேலும் அவருக்கு "'முஸ்லிம் தீவிரவாதிகள்?"" மற்றும் ""மனிதனுக்கேற்ற மார்க்கம்"' ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப் பிரச்சாரம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின்  சார்பாக 17-08-15 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது ,சகோ.ரசூல் மைதீன் அவர்கள் ""இனைவைத்தல்"" என்ற தலைப்பில் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின்  சார்பாக 15-08- 15 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது ,சகோதரி.மதினா அவர்கள் ""இறையச்சம்"" என்ற தலைப்பில் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்....

தனி நபர் தாவா - S.V.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளையின் சார்பாக 17-08- 15 அன்று தனி நபர் தாவா செய்யப்பட்டது ,மேலும் அந்த சகோதரருக்கு "" தகடு தாயத்தின் தீமைகள்"" குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர்


திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளை மர்கஸில் 18-08-15 குர்ஆன் வகுப்பு நடைபெற்றது."'குரங்கிலிருந்து மனிதன் படைக்கப்பட்டானா"',என்ற தலைப்பில் சகோ: சிகாபுதீன் அவர்கள் , அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளை சார்பாக. 18-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு "" நரகத்தில் இருப்போர் யார்?""  என்ற. தொடரில் " குற்றம் புரிவோருக்கு நரகம்" என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பு நடத்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளையில் 18-08-15 -அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோதரர். முஹம்மது அலி ஜின்னா அவர்கள் . ""மறுமையில் ஈசா நபி அவர்களிடம் விசாரணை"" என்ற தலைப்பில் விளக்கமளித்தார், அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 18-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "பொறாமை"என்ற தலைப்பில்       விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்...

குர் ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம்


திருப்பூர் மாவட்டம். கோம்பைத் தோட்டம்  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 18-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: சதாம் உசேன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்கிற தலைப்பின் கீழ் திருமறைத் தோற்றுவாய்  வசனம் விளக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.....

குர் ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக,18-08-15(செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு, சகோ:முகமது சுலைமான் அவர்கள் "ஏமாற்றக் கூடியவர்கள் உங்களை ஏமாற்றி விட வேண்டாம்"என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

Tuesday, 18 August 2015

தனி நபர் தாவா - sv காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், sv காலனி கிளையின் சார்பாக 17-08-2015 அன்று தனி நபர் தாவா செய்யப்பட்டது , ஒரு  சகோதரருக்கு ""இனைவைப்பு என்றால் என்ன"" என்று விளக்கம் அளிக்கப்பட்டது, மேலும் "இறைவனிடம் கையேந்துங்கள் " நூலும் கொடுக்கப்பட்டது .

அல்ஹம்துலில்லாஹ்...