Monday, 9 February 2015
ஒரேவாசல்வழியாகநுழையாதீர்கள்என்றுயஃகூப்நபிகூறியதுஏன்? _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 08.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் உஸ்மான் அவர்கள் 235. ஒரேவாசல் வழியாக நுழையாதீர்கள் என்று யஃகூப்நபிகூறியதுஏன்? தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்
பிறமத மருத்துவர்கள் மற்றும் சகோதரிகளுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _Ms நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-02 -15 அன்று LRG மருத்துவ மனையை சேர்ந்த நடமாடும் மருத்துவமனை மருத்துவர்களான 1. s.சரஸ்வதி 2.k.சாந்தி 3.அமுதா 4.ஜெய்சீலி 5.லோகநாயகி 6.சரளா ஆகிய 6 பேருக்கும் இஸ்லாம் குறித்து தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்" 6புத்தகங்கள்,

Subscribe to:
Posts (Atom)