Monday 9 February 2015

ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு தொடர் 6தெருமுனைப்பிரச்சாரம் _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 8-02-2015 அன்று "ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்" எனும் தலைப்பில்  6 இடங்களில் தொடர் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  சகோதரர். ஹுசைன் அவர்கள் உரையாற்றினார். 


 1000 நோட்டீஸ் விநியோக தாவா செய்யப்பட்டது.