Tuesday, 28 May 2013

கேள்வி கேட்பதற்கான பெட்டி _மங்கலம் கிளை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-05-2013 அன்று கேள்வி - பதில் நிகழ்ச்சி நடைபெற்றது

நீங்களும் செய்யலாமே 


இந்நிகழ்ச்சி நடக்கும் முறை : 


பள்ளியில் கேள்வி கேட்பதற்கான பெட்டி வைக்கப் பட்டுள்ளது. இதில் மார்க்க சந்தேகங்களை கேட்டு கேள்வி எழுதி போடுவார்கள், அதற்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் வாரம் தோறும் திங்கள் கிழமை பதில் அளிக்கப் படும். 

இது போல் அனைத்து கிளைகளிலும் செய்தால் சிறப்பாக இருக்கும்

Monday, 27 May 2013

வரதட்சணை _கோம்பைதோட்டம்கிளை தெருமுனைபிரச்சாரம் 27052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம்கிளை சார்பாக 27-05-2013 அன்று V.I.P.நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.  இதில் சகோ.சதாம்  அவர்கள் வரதட்சணை என்ற தலைப்பில் உரையாற்றினார்

தாவாவின் அவசியமும் பலன்களும் _மடத்துக்குளம்கிளை தர்பியா

TNTJ திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பாக 26.05.2013 அன்று   தர்பியா வகுப்பு நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர்.சேக் பரீத் அவர்கள்  "தாவாவின் அவசியமும் பலன்களும் " எனும் தலைப்பில் பாடம் நடத்தினார்கள். உடுமலை,ஆண்டிய கவுண்டனூர்,மடத்துக்குளம் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

"குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம் "மங்கலம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 27-05-2013 அன்று கிடங்குத் தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சுமையா அவர்கள் "குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்

தீயவர்களின் சுமையை சுமப்பவர்கள் _மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு 27052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 27-05-2013 அன்று பஜ்ர்தொழுகைக்கு பின் "தீயவர்களின் சுமையை சுமப்பவர்கள் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது

"வரதட்சணை" _கோம்பைதோட்டம்கிளை பெண்கள்பயான் _26052013




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம்கிளை சார்பாக 26-05-2013 அன்று  பகுதியில் பெண்கள்பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சுமையாஅவர்கள்"வரதட்சணை" என்ற தலைப்பில் உரையாற்றினார்

குர்ஆனைக் கற்போம் மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26-05-2013 அன்று இஷாதொழுகைக்கு பின் "குர்ஆனைக் கற்போம் "என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது

Sunday, 26 May 2013

M.S.நகர் கிளை சார்பாக மார்க்க விளக்க நிகழ்ச்சிக்கு நிதியுதவி _24052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 24.05.2013 அன்று பெரியகுளத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்காக வசூல் செய்து ரூ.3250/= நிதியுதவி செய்யப்பட்டது

நரக சிந்தனை _ M.S.நகர்கிளை தர்பியா

TNTJ திருப்பூர் மாவட்டம் M.S.நகர்கிளை சார்பாக 26.05.2013 அன்று M.S.நகர் மஸ்ஜிதுத்தக்வாபள்ளியில்  தர்பியா வகுப்பு நடைபெற்றது. மாநில பேச்சாளர் அகமது கபீர் அவர்கள்  "நரக சிந்தனை " எனும் தலைப்பில் பாடம் நடத்தினார்கள். கிளை சகோதரர்கள் கலந்துகொண்டனர்.

மீஜான் தராசில் எடை போடும் நாள் _மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு _26052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 26-05-2013 அன்று பஜ்ர்தொழுகைக்கு பின் "மீஜான் தராசில் எடை போடும் நாள்" என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது

மங்கலம் கிளை பேச்சாளர் பயிற்சி வகுப்பு 26052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 26-05-2013 அன்று காலை 06:00 மணி முதல் 07:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 
இதில் மன்சூர் நோன்பு என்ற தலைப்பிலும், 
இத்ரீஸ் மரணத்திற்கு பின் என்ற தலைப்பிலும், 
பிலால் ஜிஹாத் ஏன் எப்படி என்ற தலைப்பிலும் 
சம்சுதீன் அல்லாஹ்வை அஞ்சிவோம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் (அல்ஹம்துலில்லாஹ்)

இஸ்லாத்தின் பார்வையில் சுற்றுலா _மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு _25052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 25-05-2013 அன்று இஷாதொழுகைக்கு பின்"இஸ்லாத்தின் பார்வையில் சுற்றுலா"என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது

Saturday, 25 May 2013

வட்டி இல்லா கடன் உதவி _உடுமலைகிளை-79_24 052013

TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக 24.05.2013 அன்று வட்டி இல்லா கடன் உதவி திட்டத்தில் உடுமலை சகோதரர். சாகுல்ஹமீது அவர்களுக்கு ரூ.10,000/= வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது.

மின்சார விபத்தினால் பாதிக்கப்பட்ட சகோதரருக்கு மருத்துவ உதவி _உடுமலை கிளை _24052013

TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 24.05.2013 அன்று ஆனைமலை பகுதியைசேர்ந்த  மின்சார விபத்தினால் பாதிக்கப்பட்ட சகோதரர்.சபீக்  அவர்களின் சிகிச்சை செலவினக்களுக்கு ரூ.5300/= மருத்துவ உதவி உடுமலை கிளை நிர்வாகிகள் வழங்கினர்.

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை 19052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 19-05-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 
இதில் மன்சூர் இறையச்சம் என்ற தலைப்பிலும், இத்ரீஸ் ஈமானில் உறுதி என்ற தலைப்பிலும், உரையாற்றினார்கள் 

கேரளா மாநிலம்,புது நகரம் கிளை பள்ளிகட்டுமான பணிகளுக்காக ரூ.21501/= நிதியுதவி _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 24.05.2013 அன்று கேரளா மாநிலம்,புது நகரம் கிளை பள்ளிகட்டுமான பணிகளுக்காக ரூ.21501/= நிதியுதவி செய்யப்பட்டது

"சிறிய அமல்களும் பெரிய நன்மைகளும்" _மங்கலம் கிளை பெண்கள் பயான் _20052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 20-05-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை கிடங்குத் தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள்  "சிறிய அமல்களும் பெரிய நன்மைகளும்" என்ற தலைப்பில்   உரையாற்றினார்

கல்வியின் அவசியம் -மங்கலம் கிளை தெருமுனை பயான் 19052013

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 19-05-2013 அன்று 5ஸ்டார் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் மங்கலம் பள்ளி இமாம் சகோ தவ்ஃபிக் அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

முருகேஷ்க்கு திருக்குர்ஆன்தமிழாக்கம்உட்பட நூல்கள் வழங்கி தாவா _மங்கலம் -23052013

தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் மங்கலம் கிளை சார்பில்23.05.2013 அன்று  பிறமத சகோதரர். முருகேஷ் அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார். அவருக்குதிருக்குர்ஆன்தமிழாக்கம் ,மனிதனுக்குஏற்ற மார்க்கம், மாமனிதர்நபிகள்நாயகம்,வழங்கி இஸ்லாம் குறித்த தாவாசெய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

கோடைகாலப் பயிற்சி முகாம் நிறைவு மற்றும் பரிசளிப்பு _மங்கலம் _24052013





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில்  24-05-2013 அன்று  கோடைகாலப் பயிற்சி முகாம் நிறைவு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த கோடைகாலப் பயிற்சி முகாமில் 12 பெரிய மாணவர்களும் 40 சிறியமாணவர்களும் கலந்து கொண்டு பரிசு பெற்றனர்.கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



சேகர் க்கு திருக்குர்ஆன்தமிழாக்கம்உட்பட நூல்கள் வழங்கி தாவா 24052013

தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பில்24.05.2013 அன்று  காங்கேயம்ரோடு பகுதியை சேர்ந்த பிறமத சகோதரர். சேகர்  அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார். அவருக்குதிருக்குர்ஆன்தமிழாக்கம் ,மனிதனுக்குஏற்ற மார்க்கம், மாமனிதர்நபிகள்நாயகம்,திருக்குர்ஆன்அறிவியல் உண்மைகள்  ஆகிய நூல்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவாசெய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

"முதலில் படைக்கப்பட்டது போல் படைக்கப்படும் நாள்" மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு 25052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 25-05-2013 அன்று பஜ்ர்தொழுகைக்கு பின் "முதலில் படைக்கப்பட்டது போல் படைக்கப்படும் நாள்" என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது

"இஸ்லாத்திற்கு எதிரான கந்தூரி விழா" மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 24-05-2013 அன்று இஷாதொழுகைக்கு பின் "இஸ்லாத்திற்கு எதிரான கந்தூரி விழா" என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது

சிவராமகிருஷ்ணனுக்கு திருக்குர்ஆன்தமிழாக்கம்உட்பட நூல்கள் வழங்கி தாவா _23052013



தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பில் 23.05.2013 அன்று  விஜயபுரம் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரர். சிவராமகிருஷ்ணன் அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார். அவருக்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் ,மனிதனுக்குஏற்ற மார்க்கம், மாமனிதர்நபிகள்நாயகம்,திருக்குர்ஆன்அறிவியல் உண்மைகள்  ஆகிய நூல்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவாசெய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, 23 May 2013

சாலையின்ஒழுக்கம் -பெரியதோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்-22052013


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 22/05/2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது அதில் சகோதரர் சபியுல்லா அவர்கள் "சாலையின்ஒழுக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்