Saturday 2 June 2018

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.சிலரை விட சிலரை சிறப்பித்துள்ளோம்

பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.28:5:18.