Saturday 2 June 2018

மாநில தலைமை தாவா பணிகளுக்கு நிதியுதவி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 25-5-2018
ஜும்மா வசூல் ரூபாய் : 5500 மாநில தலைமைக்கு வசூல் செய்யப்பட்டு
மாவட்டத்தில் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்