Saturday 2 June 2018

பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,ms நகர் கிளை சாப்பாக 28-05-2018 அன்று சுலைமான் நபி வரலாறு சகோ ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் உரையாற்றினார்கள்,

கேள்வி பதில் நிகழ்ச்சி பரிசு பொருளும் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்