Saturday 2 June 2018

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 28-5-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் பல்வகை மரணங்கள் என்ற தலைப்பில் சகோ-நூருல் ஹுதா விளக்கம் தந்தார்.அல்ஹம்துலில்லாஹ்