Saturday 2 June 2018

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,ஆண்டியகவுண்டனூர் கிளையில்  29-05-18 அன்று குர்ஆன் வகுப்பு அத்தியாயம் 57 வசனம் 23வாசித்து விளக்கமளிக்கப்பட்டது.