Thursday 12 April 2018

பெண்கள் பயான் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 09/04/2018 அன்று மாலை பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரர் அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் 'அழைப்பு பணியில் பெண்கள் பங்கு' தலைப்பில் உரையாற்றினார்.இதில் நலிவடைந்து போன பெண்கள் குழு தாவா புதுப்பிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!