Thursday 12 April 2018

உணர்வு விநியோகம் மற்றும் போஸ்டர் - மங்கலம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 6-4-2018அன்று உணர்வு போஸ்டர் 10 ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 6-4-2018 ஜும்மா தொழுகைக்குபின் 40 உணர்வு பேப்பர் விற்பனை செய்யப்பட்டது மேலும் 40 உணர்வு பேப்பர் போலிஸ் ஸ்டேஷன், கட்சி அலுவலகங்கள், சலூன் கடைகள் போன்ற இடங்களில் போடப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்