Thursday 12 April 2018

அறிவும் அமலும் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 9/4/2018, இஷாவிற்க்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் நபிகளாரின் பொன்மொழிகள் புத்தகத்தில் இருந்து நபிகளாரின் இறுதி பேருரை படித்து விளக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.